கிருட்டு கிருட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்அந்தோனி தாசன்ஜென் மார்ட்டின்டாடா

Kirutu Kirutu Song Lyrics in Tamil


ஆண் : வறுமை என்னோட வரமே…
சேரும் செருப்பும் வெளுமே…
கெட்ட நேரம்தான் தினமே…
நல்லதும் நாறிப்புடுமே…

ஆண் : இந்த ராசிகெட்ட ஆம்பளய மன்னிச்சிடு புள்ள…
நீ ஆசபட்ட வாழ்க்கை இல்ல மன்னிச்சிடு புள்ள…
சொக்கத்தங்கம் பிச்சை கையி மன்னிச்சிரு புள்ள…
இது சொக்கத்தங்கம் பிச்சை கையி என்ன மன்னிச்சிரு புள்ள…

ஆண் : மன்னிச்சிரு புள்ள…
வேறென்ன நான் சொல்ல…
மன்னிச்சிரு புள்ள…
வேறென்ன நான் சொல்ல…

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா வாழ்க்கை…
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா மாப்பிள்ள…
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா…

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா…
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா வாழ்க்கை…

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா…
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா… டேய்…

BGM

ஆண் : ஒரு முடிவு எடுத்தேன்…
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்…
வீதிக்குதான் நான் இழுத்தேன்…
வேதனைய அளிச்சேன்…

குழு : தானனன்னா தானான்னா…
தனனா தானனன்னா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு முடிவு எடுத்தேன்…
உயிரு ஒன்ன நான் கொடுத்தேன்…
வீதிக்குதான் நான் இழுத்தேன்…
தானனன்ன தானான்னா…

குழு : தந்தனனா தானனன்னா…
தானனன்னா தானான்னா…

ஆண் : அரசி விதியோ குடிசை நிழலில் எழுதி வச்சேன்…

குழு : நான் எழுதி வச்சேன்…

ஆண் : தங்கத் தோட நடுக்கடலில்…
நான் தொலைச்சிபுட்டேன்…

குழு : நான் தொலைச்சிபுட்டேன்…

ஆண் : மன்னிச்சிரு…
என்ன நீ மன்னிச்சிரு…
மன்னிச்சிரு…
என்ன மன்னிச்சிரு…
மன்னிச்சிரு ராசாத்தி…
என்ன மன்னிச்சிரு…
சாரி ராசாத்தி…

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா வாழ்க்கை…
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னுதான் இருக்குதடா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா மவனே…
கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா…

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா…
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா வாழ்க்கை…

குழு : கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு தான் இருக்குதடா…
சுழல்ட்டு சுழல்ட்டு சுழல்ட்டுன்னுதான் சுழட்டுதடா… டேய்…

ஆண் : செம சுழல்ட்ப்பா…


Notes : Kirutu Kirutu Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Vishnu Edavan. கிருட்டு கிருட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading