நாடோடி மன்னன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தோனி தாசன்ஜி. வி. பிரகாஷ் குமார்வாத்தி

Naadodi Mannan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாடோடி மன்னன்…
நாம் போர பாதையில…
போனாலே சேதமில்ல… தாலேலோ…

ஆண் : ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல… தாலேலோ…

ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்…
பல்லக்குல்ல என் பௌசு…
பஞ்சம் பசி பாக்கையிலும்…
அள்ளி தரும் பூ மனசு…

ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு…
மெட்டெடுத்து பாடையிலே…
நானும் கவி பேரரசு…

ஆண் : தொன்னையில சோறு…
தொட்டியில நீரு…
என்ன நடந்தாலும் இல்ல இல்ல கண்ணீரு…

ஆண் : நெத்தியில நூறு…
நட்சத்திரம் பாரு…
வந்தவழி போன வம்பு இல்ல முன்னேறு…

—BGM—

ஆண் : ஏ… சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு…
எங்கே நின்னாலும் அந்த இடம் ஏன் ஊரு…

ஆண் : ஜாதி பாக்காத சனமே என் கூட்டு…
மோதி பாத்தாலயே முடிப்பேன் பொலி போட்டு…

ஆண் : கொஞ்சம் கெடச்சாலும்…
பங்கு வைக்கும் ஆளே…
கூட இருந்தாலே…
எல்லா நாளும் நன்னாளே…

ஆண் : குட்டு பட்ட ஏழை…
கோட்டையில ஏற…
எப்போதும் நாமே…
நிப்போம் நிப்போம் முன்னாலே…

—BGM—

ஆண் : பத்துதல ராவணனா…

—BGM—

ஆண் : நாடோடி மன்னன்…
நாம்போர பாதையில…
போனாலே சேதமில்ல தாலேலோ…

ஆண் : ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல தாலேலோ…

ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும்…
பல்லக்குல்ல என் பௌசு…
பஞ்சம் பசி பாக்கையிலும் அள்ளி தரும் பூ மனசு…

ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு…
மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேரரசு…

—BGM—

ஆண் : பத்துதல ராவணனா…
பாஞ்சு வரும் போர்முரசு…
மெட்டெடுத்து பாடையிலே…

—BGM—


Notes : Naadodi Mannan Song Lyrics in Tamil. This Song from Vaathi (2023). Song Lyrics penned by Yugabharathi. நாடோடி மன்னன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading