போகாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்யுவன் ஷங்கர் ராஜாஜென் மார்ட்டின்டாடா

Pogathey Song Lyrics in Tamil


ஆண் : போகாதே போகாதே…
நீ இல்லாமல் ஆகாதே…
உன்மீது நான் வைத்த காதல்தான் மாறாதே…
என்றும் மாறாதே மாறாதே…

ஆண் : இந்த மனித பிறவி…
பெண் அன்பில் அடங்கிடும்…

BGM

ஆண் : எந்தன் பெரிய உலகம்…
உன் விழியினில் அடங்கிடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இல்லாத நேரத்தில்…
பொல்லாத தாளத்தில்…
தப்பாமல் என் வாழ்க்கை தப்பாகி போகாதோ…

ஆண் : வழி எதும் தெரியாது…
விழி ரெண்டும் கிடையாது…
என் கண்ணே நீ சென்றால் இருளாக மாறாதோ…
இருளாக மாறாதோ…
இருளாக மாறாதோ…

ஆண் : எரிய எரிய வெளிச்சம் நிறையும்…
உருகி உருகி மெழுகும் கரையும்…
பிரிய பிரிய காதல் தெரியும்…
அரிய அரிய கண்கள் கரையும்…

ஆண் : இந்த மனித பிறவி…
பெண் அன்பில் அடங்கிடும்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எந்தன் பெரிய உலகம்…
உன் விழியினில் அடங்கிடும்…

BGM

ஆண் : இந்த மனித பிறவி…
பெண் அன்பில் அடங்கிடும்…

BGM

ஆண் : வனத்தயே யாசித்த பறவை ஒன்று…
ஒன்று…

ஆண் : சிறையில் மாட்டிதான் தவிக்கிது இன்று
இன்று…

ஆண் : கடலையே நேசித்த கெளத்தி ஒன்று…
ஒன்று…

ஆண் : கடலும் வத்தி போக…
கண்ணீர் கரையில் நின்று…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணாடி கரையில் கண்ணீர் கொண்டு…
உன்னையே சுவாசித்த காதலன் இன்று…
உண்மையாய் நிக்கிறேன் வேதனை கொண்டு…

ஆண் : கண்ணாடி கரையில் கண்ணீர் கொண்டு…
உன்னையே சுவாசித்த காதலன் இன்று…
உண்மையாய் நிக்கிறேன் வேதனை கொண்டு…

ஆண் : இவை யாவும் காதல் வண்ணம்…
ஒரு நாளில் நீயும் நானும்…
ஒன்றாய் கை கோர்க்கலாமா…

ஆண் : போகாதே போகாதே…
நீ இல்லாமல் ஆகாதே…
உன்மீது நான் வைத்த காதல்தான் மாறாதே…
என்றும் மாறாதே மாறாதே…

குழு : இந்த மனித பிறவி…
பெண் அன்பில் அடங்கிடும்…

BGM

குழு : எந்தன் பெரிய உலகம்…
உன் விழியினில் அடங்கிடும்…

BGM

குழு : இந்த மனித பிறவி…
பெண் அன்பில் அடங்கிடும்…

BGM

குழு : எந்தன் பெரிய உலகம்…
உன் விழியினில் அடங்கிடும்…

BGM


Notes : Pogathey Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Vishnu Edavan. போகாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading