டாடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆஷிக் ஏஆர்சத்ய நாராயணன் & பிரார்த்தனா ஸ்ரீராம்ஜென் மார்ட்டின்டாடா

Dada Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தங்க மணி…
பொன்னாரம் போல் உறங்கும்…
மகனே என் கண்ணு மணி…

ஆண் : ஆஅ… செல்ல மணி…
முத்தாரம் போல் திளைக்குமே…
உயிரே என் செல்வ மணி…

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன…
ஆத்யம் கண்டது யாரு…
ஆத்யம் கண்டது யாரு…

—BGM—

ஆண் : என் கண்ணே அழுதா…
ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி…
உன்ன சிரிக்க வெப்பேனே…
என் தங்க மகனே…

ஆண் : என் முதுகின் மேல…
ஒரு ஆன குட்டிய போல…
உன்ன தூக்கிக்கிட்டு நான்…
வேல்டு டூர் போவேனே…

ஆண் : உன்னவிட்டா எனக்கு யாரடா…
என்னவிட்டா உனக்கு யாரடா…
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யாரடா…
உந்தன் டாடா…

ஆண் : காலேஜுக்கு டூ டேசு லீவு போட்டுவரட்டா…
ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு டிக்கெட் ஒண்ணு போடட்டா…
ஸ்பைடர் மேன வீட்டுக்கு லஞ்சுக்கு கூட்டியாரட்டா…
மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு அட போலாம்டா…

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன…
ஆத்யம் கண்டது யாரு…
ஆத்யம் கண்டது யாரு…

—BGM—

ஆண் : ஹேய் ஒரு ஊருல காட்டுக்குள்ள…
டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா…
கடலுக்குள்ள மீன் புடிக்க…
ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா…

ஆண் : புயல் வந்துச்சா…
புலி பயந்துச்சா…
லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா…
ஷார்க் வந்துச்சாம்…
சேவ் பண்ணுச்சாம்…
கர சேர்ந்துச்சாம்…

ஆண் : அந்த ஷார்க்க போல ஷார்ப்பா நீயும்…
இருக்கணும்டா நண்பா…
எதிரிக்கு கூட ஏதும் ஆபத்துனா கை கொடுடா அன்பா…

பெண் : உன்னவிட்டா எனக்கு யார் டாடா…
என்னவிட்டா உனக்கு யார் டாடா…
பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார் எவர் யார் டாடா…
நீதான் டாடா…

பெண் : ஆஃபீஸுக்கு டூ டேசு…

ஆண் : லீவு போட்டு வரட்டா…

பெண் : ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு…

ஆண் : டிக்கெட் ஒண்ணு போடட்டா…

பெண் : ஸ்பைடர் மேன வீட்டுக்கு…

ஆண் : லஞ்சுக்கு கூட்டியாரட்டா…

பெண் : மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு…

ஆண் : அட போலாம்டா…

ஆண் : ஆதித்ய மோனும் அதிதி மோளும்…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
திருச்சூரு ட்ரெய்னுல போயி…
அவிடே குட்ஸ் ட்ரெய்னுன குட்ஸ் ட்ரெய்னுன…
ஆத்யம் கண்டது யாரு…
ஆத்யம் கண்டது யாரு…


Notes : Dada Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Ashique AR. டாடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading