நம்ம சத்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஏ.ஆர்.ரகுமான் & யோகி சேகர் ஏ.ஆர்.ரகுமான்பத்து தல

Namma Satham Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல…
நீ சொல்லு கண்ணு…
குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும்…
பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா…

குழு (பெண்கள்) : ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு…
அந்த இருள் விடிஞ்சது தெரியுமா…
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா…
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா…

ஆண் : கோடி நெருப்ப ஆரம்பிக்கிற…
ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி…
அது காலம் வரும்னு காத்து இருக்கல…
பாஞ்சி உரசி பத்திக்கிச்சு…

ஆண் : ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு…
மலையும் பயந்து வெலகுமா…
புயலும் பதுங்க பழகுமா…

ஆண் : ஒரு கால் எடுத்து நீ கடக்க நினச்சா…
கவல மறையும் தெரியுமா…
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு…
நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு…

BGM

ஆண் : அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்…
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்…

ஆண் : பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம்…
ஒரு அம்பா குறி வைப்போம்…
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்…

ஆண் : வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம்…
ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்…

ஆண் : கருவுக்குள் கைய தொட்டா…
உறவுன்னா வந்து புட்டா…
துணையாக வந்துபுட்டா…
அந்த நிலா…

ஆண் : கருவுக்குள் கைய தொட்டா…
உறவுன்னா வந்துபுட்டா…
துணையாக வந்துபுட்டா…
அந்த நிலா…

ஆண் : அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்…
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்…

BGM

ஆண் : சிப்பாயி பட்டாளம் ஆனேன் அம்பாரி…
ஓங்கல் ஒய்யாரி தெண்டி தெண்டி… ஓ… ஓ…
ஊரே கூட்டிப்போற ஏனோ என்ன…
ஆவன் இன்னைக்கென்ன ராசாவாக…

ஆண் : எல்லாமே…

குழு (ஆண்கள்) : நியாயம்…

ஆண் : ஏத்துக்கோ…

குழு (ஆண்கள்) : காயம்…

ஆண் : கொஞ்சம் தொலஞ்சு…

குழு (ஆண்கள்) : போகும்…

ஆண் : பாக்குவமா வா நீயும்…

ஆண் : அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்…
அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்…

ஆண் : பட்டோம் அடி பட்டோம் அடிபட்டும் வந்து நிப்போம்…
ஒரு அம்பா குறி வைப்போம்…
வெற்றி சத்தம் சத்தம் நித்தம் நித்தம்…

ஆண் : வெப்போம் அடி வெப்போம் உலகுக்கே அறிவிப்போம்…
ஒரு சொத்தா நம்ம அன்ப சேமிப்போம்…

ஆண் : எல்லாமே…

குழு (ஆண்கள்) : நியாயம்…

ஆண் : ஏத்துக்கோ…

குழு (ஆண்கள்) : காயம்…

ஆண் : கொஞ்சம் தொலஞ்சு…

குழு (ஆண்கள்) : போகும்…

ஆண் : பாக்குவமா வா நீயும்…

BGM

ஆண் : பாக்குவமா வா நீயும்…

BGM


Notes : Namma Satham Song Lyrics in Tamil. This Song from Pathu Thala (2023). Song Lyrics penned by Vivek. நம்ம சத்தம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top