சீன்னா சீன்னா

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் & சி எம் லோகேஷ்அனிருத் ரவிசந்தர்பரத் சங்கர்மாவீரன்

Scene Ah Scene Ah Song Lyrics in Tamil


ஆண் : வானாகி மண்ணாகி ஊனாகி உயிராகி இருந்தோம்…
உன்ன நம்பி வந்துட்டோம்…
நீ காத்திடனும்…
எங்கள சேந்திடனும்…
வந்து ஆடிடனும்…
ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்…

BGM

ஆண் : சீன்னா சீன்னா…
ஆனோமே சீன்னா…
தோனா தோனா…
நமக்குனு ஒரு வழி பொறக்குதுதானா…

ஆண் : வானா வானா…
வைப் ஆவோம் வானா…
கானா கானா…
பறையடிச்சீங்க பொறக்குது புது கானா…

ஆண் : காலாம் வந்தாச்சு…
கை மேல தந்தாச்சு…
கூர கொட்டவும்…
கோல்டு கூடாரம் ஆயாச்சு…

ஆண் : ஏய் சீனு சில்லாக்கு…
இங்க சந்தோசம் ஃபுல்லாக்கு…
தக்க தாளம் தள்ளாக்கு…
தாரா தப்பட்ட தர டோலாக்கு…

BGM

ஆண் : அண்ணாண்ட அண்ணாண்ட வங்க கர…
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலசு…
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர…
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாச…

ஆண் : அண்ணாண்ட அண்ணாண்ட வங்க கர…
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலசு…
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர…
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாச…

ஆண் : சீன்னா சீன்னா ஆனோமே சீன்னா…
தோனா தோனா நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா…

BGM

ஆண் : பத்து மாடி மேல பாரு ஊஞ்சலு…
எங்க பக்கத்துல பறக்குதம்மா ஏஞ்சலு…
அப்போ காலி கூடம் காத்திருக்கும் கூட்டம்மா…
இப்போ வாட்டர் டேங்க்கு நிக்குதாம்மா வாட்ட சாட்டம்மா…

ஆண் : தாத்தன் தகப்பனும் தலைமொறையா…
வாழந்தோம் வழி வழியா…
வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்…
ஊர மறந்துட்டு மொத மொறையா…

ஆண் : வானா வானா…
வெயிட்டா வானா…
வேண்ணா வேண்ணா…
ஹேட்டே வேண்ணா…

ஆண் : அட ஏம்மா இன்னாமா…
இங்க எல்லாரும் ஒன்னம்மா…
அட ஜோரா நீ சொல்லமா…
போடு நீ போடு ஜவ்வுமூலம் ஜகஜாலமா…

BGM

ஆண் : அண்ணாண்ட அண்ணாண்ட வங்க கர…
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலசு…
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர…
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாச…

ஆண் : அண்ணாண்ட அண்ணாண்ட வங்க கர…
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலசு…
ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர…
என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாச…

ஆண் : கொல்த்தி போடு டப்பாச…
கொல்த்தி போடு டப்பாச…

BGM

ஆண் : கொல்த்தி போடு டப்பாச…
கொல்த்தி போடு டப்பாச…
கொல்த்தி போடு டப்பாச…
கொல்த்தி கொல்த்தி கொல்த்தி போடு…

ஆண் : கொல்த்தி போடு…
கொல்த்தி போடு…
கொல்த்தி போடு…
கொல்த்தி போடு…
டப்பாஸ் டப்பாஸ் டப்பாச…

BGM


Notes : Scene Ah Scene Ah Song Lyrics in Tamil. This Song from Maaveeran (2023). Song Lyrics penned by Kabilan & CM Lokesh. சீன்னா சீன்னா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top