விசிலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅந்தோனி தாசன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்தேவி ஸ்ரீ பிரசாத்தி வாரியர்

Whistle Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய் நாக்க நல்லா மடிச்சி வச்சி…
வெரலு ரெண்ட சேத்து வச்சி…
உள்ள வச்சி ஊது மச்சி…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி…
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி…
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : நீ விட்டு போன மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு…
நீ கொட்டி போன கெட்ட வார்த்த போயெம் ஆச்சு…
நீ வெட்டி போட்ட குட்டி நகம் ரெயின்போ ஆச்சு…
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும் பொட்டு வச்ச பட்டாம்பூச்சி…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

—BGM—

ஆண் : க்யூட்டா நீ பாக்கயில…
கைட்டா நான் பறக்குறனே…
வெயிட்டா உன் பார்வைக்கொரு…
விசிலு…

பெண் : லைட்டா நீ மோதையில…
டைட்டா நான் போதையில…
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு…
விசிலு…

ஆண் : சூடாக நீ இருக்க…
மூடாக நான் இருக்க…
என் மூச்சு காத்தே…
ஒரு விசிலு…

பெண் : உன்னோட ஜிம் பாடி பார்த்தாலே…
எம்மாடி தானா பறக்கும் விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

—BGM—

ஆண் : ஆபீஸ்சீல் லீவு இருக்க…
ஆசையில நான் இருக்க…
டூ பீஸ்சில் நீ சிரிச்சா விசிலு…

பெண் : என் கனவுக்குள் நீ இருக்கும் நேரம்…
நான் கண் முழிக்க…
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு…

ஆண் : அடி மைக்ரோஸ்கோப் வச்சாலும்…
மாட்டாத உன் இடைய…
நான் கண்டு புடிச்சாலே…
விசிலு…

பெண் : டக்கராக நீ அணச்சா…
குக்கராக நான் மாறி ஊதுவேனே…
விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…

ஆண் : விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…
விசிலு விசிலு விசிலு விசிலு…


Notes : Whistle Song Lyrics in Tamil. This Song from The Warriorr (2022). Song Lyrics penned by Viveka. விசிலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading