புல்லட்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசிலம்பரசன் & ஹரிப்ரியாதேவி ஸ்ரீ பிரசாத்தி வாரியர்

Bullet Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ கிட்ட வந்து நின்னா…
ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது…
நீ தொட்டு எதும் சொன்னா…
என் பிளட்டே சூடாகுது…

ஆண் : என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா…
பிரேக்கே வேணாங்குது…
நீ என்னோட ரைடுக்கு வந்தா…
ரெட் சிக்னல் கிரீன் ஆகுது…

ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…

பெண் : ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா…
என் டிராவல் த்ரில் ஆகுது…
ஏ டோர்னமென்டு கப்பா…
உன் கிஸ்ஸு ஜில் ஆவுது…

பெண் : பஸ்ஸு லாரி காரு அது…
எல்லாம் செம்ம போரு…
நம்ம பைக்கு பாரு…
அது ரெண்டு வீலு டீரு…

பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…

BGM

ஆண் : ஹை வே யில போகும் போது…
ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்…
ஒரு குல்ஃபி வாங்கி செல்ஃபி போட்டுக்கலாம்…

பெண் : டுமாரோவே இல்ல போல…
டுடே நாம சுத்தலாம்…
ஒன் டே யில வேல்டே பாத்திடலாம்…

ஆண் : மிட்நைட் ஆனா கூட…
நம்ம ஹெட் லைட்டோட போலாம்…
அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டிபுட்டு…
கெட் வெய்ட்டோட போலாம்…

பெண் : சீட்டு மேல சாஞ்சுகிட்டு…
சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்…

ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…

பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…

BGM

ஆண் : ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி…
இன்ஸ்டா ரீல் போடலாம்…
என் உட்பி இதுனு ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்…

பெண் : ஏ ஹாரர் பட தியேட்டர் போயி…
கார்னர் சீட்டில் குந்தலாம்…
டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்…

ஆண் : சைலன்சரு ஹீட்டில் ஒரு ஆம்லெட்டு போட்டு…
நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு…
இது வேற மாரி ரூட்டு…

பெண் : சொட்டு சொட்டா பிட்டு பிட்டா…
இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்…

ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…

பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு…

BGM


Notes : Bullet Song Lyrics in Tamil. This Song from The Warriorr (2022). Song Lyrics penned by Viveka. புல்லட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading