ராவடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சுபா & நிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்பத்து தல

Raawadi Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : ராவடி ராவடி ராவடி ராவடி…
ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராவடி ராவடி ராவடி…

BGM

பெண் : ஓஒ… இரவே இரவே…
எனை கெடுக்கும் இரவே…
வேடம் கலைத்து…
எனை விழுங்கும் உறவே…

பெண் : நீ எண்மம் தின்ன…
நான் என்ன பண்ண…
நான் மின்ன மின்ன…
பார் முன்னே பின்னே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ தியானம் பெருக்க…
என் அருகே வருக…
என் புன்னகை சொல்லிடும் பொய்யடா…
அது தூருக்கும் முந்தும் மெய்யடா…

குழு (பெண்கள்) : ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…
ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…

BGM

பெண் : நான் காய் கால் முளைச்ச தேரே…
எனை உத்துக் கொஞ்சம் பாரு…
நான் சொல்லும் கதைகள் நூறு…
அதை நின்னு கேட்பது யாரு…

பெண் : நான் காந்த கனிச்சாறு…
என்ன பட்டு பசி தீரு…
எனக்கு ஏகப்பட்ட பேரு…
உனக்கு இஷ்டப்படி கூறு…

பெண் : என்ன படிச்சி திங்க யாரு…
கால் விரிச்சான் பல பேரு…
என் சந்தோசத்த பங்கு போட…
போட்டி போடும் ஊரே ஊர்…

குழு (பெண்கள்) : ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…
ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…

BGM

ஆண் : சுத்தும் பூமி பொய்யல்ல…
வாழும் சாமி பொய்யல்ல…
மிஞ்சி நீயும் நானும் மட்டும் இன்றி…
யாரும் பொய்யல்ல…

ஆண் : ஆனால் வாழும் வாழ்க்கை…
நாம பேசும் வாழ்க்கை…
இந்த இரண்டும் இங்க மெய்தான் என்றால்…
நம்பிடாதே பொய்யடா…

குழு (ஆண்கள்) : ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…
ராவடி ராராரா ராவடி ராராரா…
ராவடி ராராரா ராவடி ராவடி ராரா…


Notes : Raawadi Song Lyrics in Tamil. This Song from Pathu Thala (2023). Song Lyrics penned by Snehan. ராவடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading