பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஏ.ஆர். அமீன் & சக்திஶ்ரீ கோபாலன்ஏ. ஆர். ரகுமான்பத்து தல

Ninaivirukka Song Lyrics in Tamil


BGM

ஆண்: நினைவிருக்கா அழகே நாம்…
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்…
அடியே நாம்…
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்…
அழகே நாம்…

ஆண்: மறப்போமா மறப்போமா…
மறுப்போமா மறுப்போமா…
நாட்களை நாம்…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
நான் பின்னிருக்க…
நினைவிருக்கா நான் நிழலடிக்க…
நீ வெடி வெடிக்க…

ஆண்: அந்த வானம் பூமி ஆனாலும்…
நம் காதல் தூங்காதே…

ஆண்: இந்த பூமி பாலை ஆனாலும்…
நம் பாடல் ஓயாதே…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
நான் பின்னிருக்க…
நினைவிருக்கா நான் எதிர்களிக்க…
நீ வெடிவெடிக்க…

ஆண்: மறப்போமா மறப்போமா…
மறுப்போமா மறுப்போமா…
நாட்களை நாம்…

BGM

ஆண்: குழலோடு கேட்காதே…
காற்றில் பேசும் வார்த்தையை…

ஆண்: அலையோடு கேட்காதே…
நீந்தி போகும் தூரத்தை…
இவனோடு கேட்காதே…
கண்ணில் வாழும் ஈரத்தை…

ஆண்: நினைவிருக்கா நீ முன்னிருக்க…
நான் பின்னிருக்க…
நினைவிருக்கா நான் எதிர்களிக்க…
நீ வெடி வெடிக்க…

BGM

பெண்: அட கிருக்கா அட கிருக்கா…
நீ சிறை பிடிக்க நான் சிறகடிக்க…

பெண்: நினைவிருக்கா…
நினைவிருக்கா…
நினைவிருக்கா…

பெண்: நான் தூங்க போன மீனில்லை…
நீ தூண்டில் போடாதே…
அந்த கால மாற்றம் மாறாதே…
நீ காற்றில் ஏறாதே…

ஆண் & பெண்: ஓஹோ…
இன்னொரு நெஞ்சம் எனக்கில்லை…
உன்னிரு கண்களில் கனவில்லை…
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே…

ஆண் & பெண்: ஓஹோ…
பின்னிய காலங்கள் கணக்கில்லை…
தண்ணீரில் கோலங்கள் எனக்கில்லை…
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…

ஓஓ…

பெண்: நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே…


Notes : Ninaivirukka Song Lyrics in Tamil. This Song from Pathu Thala (2023). Song Lyrics penned by Kabilan. நினைவிருக்கா பாடல் வரிகள்.