வா வீரா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபரத் சங்கர் & வைக்கோம் விஜயலட்சுமிபரத் சங்கர்மாவீரன்

Vaa Veera Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு…
நான் சொல்லும் கத தெரியுமா…
இந்த பூமியில உள்ள சாமிக்கெல்லாம்…
நான் கத்தி சொன்னாலும் கேக்குமா…

ஆண் : இருள பாக்காம வெளிச்சம் தெரியாதா…
வலிய தாங்காம வாழ்க்க புரியாதா…

ஆண் : எட்டு தெசையும் கேட்டுருக்கேன்…
வழியே கெடையாதா…
கண்ண தொறந்தே காத்திருக்கேன்…
ஒரு நாள் விடியாதா…

ஆண் : ஒரு போதும் அடங்காதே…
ஓர் அடி எடுத்தால்…
விடுதலை காற்று நம்மை…
வானில் ஏற்குமே…

ஆண் : வா வீரா வீரா…
வா வீரா வீரா…
வா வீரா வீரா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா வீரா வீரா…

—BGM—

பெண் : மணியே மணிக்குயிலே…
என் மணிக்குயிலே…
கனியே கனியமுதே…
என் அடி அமுதே…

பெண் : மணியே மணிக்குயிலே…
மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே…

பெண் : கனியே கனியமுதே…
என் அடி அமுதே அடி அமுதே…
அடி அமுதே…

—BGM—

ஆண் : கலங்காதே மாறா…
ஓ… கலங்காதே மாறா…

ஆண் : வா வீரா வீரா… ஓஓ…
வா வீரா வீரா…
வா வீரா வீரா…
வீரா வீரா வீரா…

ஆண் : வா வீரா வீரா… ஓஓ…
வா வீரா வீரா… ஓஓ…
வா வீரா வீரா வீரா வீரா…

—BGM—


Notes : Vaa Veera Song Lyrics in Tamil. This Song from Maaveeran (2023). Song Lyrics penned by Yugabharathi. வா வீரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading