வண்ணாரப்பேட்டையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசிவகார்த்திகேயன் & அதிதி ஷங்கர்பரத் சங்கர்மாவீரன்

Vannarapettayila Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வண்ணாரப்பேட்டையில…
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்…
பொல்லாத காதல் வர…
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…

—BGM—

பெண் : வண்ணாரப்பேட்டையில…
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்…
பொல்லாத காதல் வர…
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…

பெண் : கருங்கல்லெல்லாம் கண்ணாடி வூடாச்சாம்…
வெரல் பட்டாலே ஐஸ்கிரீமும் சூடாச்சாம்…
செல் எல்லாம் வையலன்ட் மோடு ஆச்சாம்…
ஜகமே ஜாலி ஆச்சாம்…

பெண் : வண்ணாரப்பேட்டையில…
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்…

—BGM—

ஆண் : கொக்கி போட்டு இழுக்காம…
சரிஞ்சானே லேசா…
கொஞ்சம் அவ சிரிச்சாளே…
கரைஞ்சான் சர்வேசா…

ஆண் : பாக்காம அவளும் போனாளே…
பவரும் கட் ஆச்சாம்…
ஒரு நொடி தான் பாத்தா…
கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம்…

பெண் : யாரோடும் எதுவும் பேசாம…
தலையே ரெண்டாச்சாம்…
அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும்…
அதிரடி குண்டாச்சாம்…

ஆண் & பெண் : காத்தாடி கூட…
கை மீறி போச்சாம்…
ஏரோபிளைன் ஆக…
ஏங்கி ஏங்கி மேல பறக்குது…

பெண் : கண்ணால பாட்டெழுதி…
அவ தெம்மாங்கு பாடவச்சா…
இல்லாத காதல் வர…
கொல குத்தாட்டம் போட வச்சா…

ஆண் & பெண் : வண்ணாரப்பேட்டையில…
ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம்…
பொல்லாத காதல் வர…
அது லவ்ஃபேர்டா மாறிடுச்சாம்…

ஆண் : யார் சொன்னாலும் கேக்கல…
சும்மாவே மாப்புள…
தன்னால டாலடிச்சான்…

ஆண் : இப்போ சந்தோசம் தாங்கல…
ஆனாலும் தூங்கல…
என்னான்னு கேளு மச்சான்…

ஆண் : யார் சொன்னாலும் கேக்கல…
சும்மாவே மாப்புள…
தன்னால டாலடிச்சான்…

ஆண் : இப்போ சந்தோசம் தாங்கல…
ஆனாலும் தூங்கல…
என்னானு கேளு மச்சான்…

ஆண் & பெண் : தன்னால டாலடிச்சான்…
என்னானு கேளு மச்சான்…
தன்னால டாலடிச்சான்…
நீ என்னானு கேளு மச்சான்…

—BGM—


Notes : Vannarapettayila Song Lyrics in Tamil. This Song from Maaveeran (2023). Song Lyrics penned by Yugabharathi. வண்ணாரப்பேட்டையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading