ஜூலை மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்கார்த்திக் & சாதனா சர்கம்தேவாபகவதி

July Malargale Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜூலை மலர்களே…
ஜூலை மலர்களே…
உங்கள் எதிரியாய்…
ஒரு அழகி இருக்கிறாள்…

ஆண் : அவள்தான் அன்புள்ள எதிரி…
கொஞ்சம் குறும்புள்ள எதிரி…
எனக்கும் பிடிக்கின்ற எதிரி… ஹேய் ஹேய்…
எனக்குள் இருக்கின்ற எதிரி… ஹேய் ஹேய் ஹேய்…

பெண் : ஜூலை மலர்களே…
ஜூலை மலர்களே…
உங்கள் எதிரியாய்…
ஒரு அழகன் இருக்கிறான்…
அவன்தான் அன்புள்ள எதிரி… ஹோ…
கொஞ்சம் குறும்புள்ள எதிரி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே…
அந்த நண்பன் இன்று இல்லையே…
காதல் வெப்பத்தை…
கண்ணில் ஊற்றினாய்…

பெண் : வெட்கம் எனக்கு பிடித்த தோழியே…
அந்த தோழி இன்று இல்லையே…
அர்த்த ராத்திரி…
அர்த்தம் மாற்றினாய்…

ஆண் : யார் நீ…
கூரான பூவா…

பெண் : யார் நீ…
மெய்யான பொய்யா…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உந்தன் கண்கள்…
பார்த்த நாள் முதல்…
என்னை மட்டும் காற்று மண்டலம்…
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே…

ஆண் : ஹே… உன்னில் நானும்…
சேர்ந்த நாள் முதல்…
இதயம் என்னும் மைய பகுதியில்…
மைனஸ் டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே…

பெண் : இதமாய் இம்சைகள் செய்தாய்…

ஆண் : ஹோஓ… அழகாய் அவஸ்தைகள் தந்தாய்…

பெண் : ஜூலை மலர்களே…
ஜூலை மலர்களே…
உங்கள் எதிரியாய்…
ஒரு அழகன் இருக்கிறான்…

ஆண் : ஜூலை மலர்களே…
ஜூலை மலர்களே…
உங்கள் எதிரியாய்…
ஒரு அழகி இருக்கிறாள்…

பெண் : அவன்தான் அன்புள்ள எதிரி…

ஆண் : கொஞ்சம் குறும்புள்ள எதிரி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எனக்கும் பிடிக்கின்ற எதிரி… ஹேய் ஹேய்…

ஆண் : ஹேய்… எனக்குள் இருக்கின்ற எதிரி…


Notes : July Malargale Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Pa. Vijay. ஜூலை மலர்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading