கை கை கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஷங்கர் மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபகவதி

Kai Kai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா…
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா…

BGM

ஆண் : ஏய் கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா…
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்…
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்…

ஆண் : பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா…
பெண் : ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்…

ஆண் : உசுர கசக்குறா…
ஹையோ ஹையோ ஹைய அய்யயோ…

ஆண் : கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா…
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா…

பெண் : கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்…
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு ஊசி…
பெண் : ஒரு நூலு…
ஆண் : ஒரு ஊசி ஊசி…
பெண் : ஒரு நூலு நூலு…
ஆண் : ஒரு ஊசி நூலு…
பெண் : ஒரு நூலு ஊசி…

ஆண் & பெண் : ஒரு ஊசி நூலு… நூலு ஊசி…
ஊசி நூலு… நூலு ஊசி…

BGM

ஆண் : கட்டி சோறு கட்டிக்கிட்டு…
கட்ட வண்டி பூட்டிகிட்டு…
காட்டு பக்கம் நாம போகலாம்…
அடி கோர பாய பின்னிடலாம்…
அதில் காலம் பூரா படுத்துக்கலாம்…

பெண் : யே… விட்டு விட்டு தொட்டு கிட்டு…
அட்டை போல ஒட்டி கிட்டு…
அட்டகாசம் பண்ணி பாக்கலாம்…
நம்ம நெனைச்சதெல்லாம் நடத்திக்கலாம்…
நம்ம ஆசை எல்லாம் ஆத்திக்கலாம்…

ஆண் : முட்டி முட்டி மோதலாம்…
குட்டி கரணம் போடலாம்…

பெண் : யே கட்டி வந்த உடை எல்லாம்…
காணாமதான் போகலாம்…

ஆண் : யே குட்டி கொட்டாம்பட்டி கட்டிக்க பட்டி…
பக்குன்னு பத்திக்கடி இந்த நெருப்பு பெட்டி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹையயோ ஹையோ ஹையோ…
ஹையோ ஐயயோ…
ஹையயோ ஹையோ ஹையோ…
ஹையோ ஐயயோ…

ஆண் : கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா…
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா…

பெண் : கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்…
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்…

BGM

பெண் : தண்ணி தண்ணி ஆத்து தண்ணி…
காதல் ஒரு ஊத்து தண்ணி…
மொண்டு மொண்டு குடிக்க வேணும் நீ…
டேய்… காதலிக்கும் கலபாணி…
என் கொலுசுக்கு நீ திருகாணி…

ஆண் : யே… கன்னி கன்னி மச்ச கன்னி…
கண்ணில் மைய வச்ச கன்னி…
கட்டழகு உன்னை கடத்து நீ…
உன் மூக்கு ஒரு எழுத்தாணி…
அடி நீ எனக்கு தலைகாணி…

பெண் : ஹே… கொஞ்சம் இழுக்க வேணும் நீ…
கெஞ்சி கேக்கும் தாவணி…

ஆண் : என்ன பிடிச்சு ஓது நீ…
பட்டபகல் மோகினி…

பெண் : டிங்கிடி டிங்கி டிக்கி…
டிக்கி டிக்கி டி…
டிங்கிடி டிங்கி டிக்கி…
டிக்கி டிக்கி டி…

ஆண் : ஹையயோ ஹையோ ஹையோ…
அய்யோ ஐயயோ…
ஹையயோ ஹையோ ஹையோ…
அய்யோ ஐயயோ…

ஆண் : யே கை கை கை கை கை வைக்கிறா… ஆ ஹாஹா…
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா…

பெண் : யே கை கை கை கை கை வைக்கிறான்… ஆ ஹாஹா…
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்…

ஆண் : யே பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா…
பெண் : ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்…

ஆண் : உசுர கசக்குறா…
ஹையோ ஹையோ ஹைய அய்யயோ…

ஆண் : கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா…
கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா…

பெண் : கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான்…
கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்…


Notes : Kai Kai Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Kalai Kumar. கை கை கை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading