கொக்கும் பறக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜே.வி.ஆர்அஜய் கிருஷ்ணாபைஜு ஜேக்கப்சான்றிதழ்

Kokkum Parakkuthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…

ஆண் : நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…

ஆண் : நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…

ஆண் : ஏ… சுத்தும் பூமி போல…
நாங்க ஊர சுத்தி திரிவோமே…
அப்பன்காரன் சேத்த காசுல…
காத்துல மெத்தப்போமே…

ஆண் : ஏ… வட்டம் போட்டு வாழுற வாழ்க்க…
எங்களுக்கு ஆகாது…
திட்டம் போட்டு திரியாம…
எங்க பொழுதே விடியாது…

ஆண் : ஏ… வாழும் காலம் பூரா…
நாங்க வான வெடிய வெடிப்போமே…
வாட காத்துல வயசு திமிருல…
முட்டி மோதி பாப்போமே…

குழு : ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…

ஆண் : நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…

குழு : ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…

ஆண் : நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…

—BGM—

ஆண் : ஏ… தாரு ரோட்டுல பீரு பாட்டுல…
ஒடச்சி போட்டுதான் போவோமே…
பப்ஜி ஆட்டத்த தடுக்கும் கூட்டத்துக்கு…
கோளாறு குடுப்போமே…

ஆண் : ஊருக்குள்ள எங்களுக்கு…
நல்ல பேரு இல்ல…
இருந்தாலுமே எங்களோட கெத்து…
கொறஞ்சத்து இல்ல…

ஆண் : ஏ… டிக் டாக்கும் போயீ…
இப்போ இன்ஸ்டா ஃபார்ம் ஆச்சே…
ஒட்டு மொத்த மக்களுக்கும்…
செல்போன் வீடாச்சே…

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…

ஆண் : நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…

ஆண் : ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…

ஆண் : நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…

—BGM—


Notes : Kokkum Parakkuthu Song Lyrics in Tamil. This Song from Saandrithazh (2023). Song Lyrics penned by JVR. கொக்கும் பறக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading