மந்திரப்பெட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜே.வி.ஆர்ராஜலட்சுமிபைஜு ஜேக்கப்சான்றிதழ்

Manthirapetti Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நா புதுசா பொறந்து வந்த…
மந்திரப்பெட்டி…
என் மேனி பள பளக்கும்…
சந்தன கட்டி…

பெண் : நா புதுசா பொறந்து வந்த…
மந்திரப்பெட்டி…
என் மேனி பள பளக்கும்…
சந்தன கட்டி…

பெண் : சிக்குனு இருக்குற என் இடுபுல…
அட்டைய போல ஒட்டிக்காவா…
கும்முனு இருக்கு குல்பி ஐஸ்ல…
குச்சிய போல குதிக்கவா…

குழு : சிக்குனு இருக்குற என் இடுபுல…
அட்டைய போல ஒட்டிகிறோம்…
கும்முனு இருக்கு குல்பி ஐஸ்ல…
குச்சிய போல குதிக்கிறோம்…

பெண் : உள் மூச்சுதான் வீணாகுதே…
உன் பேச்சுதான் என்ன தீயாக்குதே…
கண் பேச்சுதான் திண்டாடுதே…
என் மேனிய நீ கண்ணா பின்னா கபடி ஆடுற…

பெண் : நான் கோலாலம்பூர் குயினு…
உன்ன போத ஏத்தும் ஓயினு…
நான் கோலாலம்பூர் குயினு…
உன்ன போத ஏத்தும் ஓயினு…

—BGM—

பெண் : நான் பொத்திவச்ச பூக்கடையா…
இருக்கேன் பாரு…
அட பொத்துகிட்டு ஊத்தாதையா…
புளிச்ச சோறு…

பெண் : கத்தாள முள்ளுகூட கரும்பாகும்…
முந்தானை வாசம்கண்டா முருக்கேறும்…
இருட்டு மேகத்துல நெலவு வரும்…
மொரட்டு மோகத்துல நான் வருவேன்…

பெண் : நான் பொங்கி வழியிர பீரு…
என்ன ஒத்திகை பாப்பாது யாரு…
நான் கள்ளு கிடையில மாங்க…
வந்து கடிச்சி பாரு…

பெண் : தினுசா நிக்கிற எட்டி…
உனக்கா நிக்கிற குட்டி…
இருக்குற அழகெல்லாம்…
உத்துபாருயா…

—BGM—

பெண் : நான் தெருவுல நடந்து வந்தா…
தீபாவளி…
என் பக்கம் வந்தா வெக்கப்படும்…
சூறாவளி…

பெண் : உள்ளுரு முதலைங்கெல்லாம்…
முழங்க வரும்…
பல்லு போன கெழவனுக்கும்…
பருவம் வரும்…

பெண் : என்னோட நிழலுபட்டா…
நிலநடுக்கம்
குத்தால அருவிக்கும்தான்…
குளிரெடுக்கும்…

பெண் : நான் இலவம் பஞ்சு கணக்கு…
என்ன இழுத்து வச்சி நொறுக்கு…
நான் அசஞ்சு வரும் தேரு…
வந்து அசச்சு பாரு…

பெண் : தினுசா நிக்கிற எட்டி…
உனக்கா நிக்கிற குட்டி…
இருக்குற அழகெல்லாம்…
உத்துபாருயா…

பெண் : நா புதுசா பொறந்து வந்த…
மந்திரப்பெட்டி…
என் மேனி பள பளக்கும்…
சந்தன கட்டி…

பெண் : நா புதுசா பொறந்து வந்த…
மந்திரப்பெட்டி…
என் மேனி பள பளக்கும்…
சந்தன கட்டி…

—BGM—


Notes : Manthirapetti Song Lyrics in Tamil. This Song from Saandrithazh (2023). Song Lyrics penned by JVR. மந்திரப்பெட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading