என் உறவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜே.வி.ஆர்கார்த்திக்பைஜு ஜேக்கப்சான்றிதழ்

En Urava Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்…
என் உசுரே நான் உனக்கே தருவேன்…
அடி பொட்ட காட்டு மேல…
ஒரு புழுதி காத்த போல…
உன் நெனைப்புல நான் பறக்குறேன்…
கொஞ்சம் பாரம்மா…

ஆண் : மழை வானவில்ல போல…
நீ மறஞ்சி மறஞ்சி போற…
நீ மறஞ்சதும் நான் தொலையுறேன்…
ரொம்ப தூரமா…

ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு…
வாடி ராசாத்தி…
என் வாசப்படி காத்திருக்கு…
ஆரத்தி ஏத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்…
என் உசுரே நான் உனக்கே தருவேன்…

BGM

ஆண் : ஏய்… சில்லு வண்டு போல…
நீ சிரிச்சே பேசி போனா…
நெல்லு வண்டி மூட்ட போல…
கவுந்து நானும் கெடக்குறேன்…

ஆண் : உன் மூக்கு முழி பாத்து…
நான் ஓடஞ்சி போனேன் நேத்து…
மந்திரிச்ச ஆட்ட போல…
மயங்கி நானும் கெடக்குறேன்…

ஆண் : கொக்கி போட்டு என் மனச…
கூறு போடுற…
தூக்கி போட்டு என் வயச…
தூறு வாருற…

ஆண் : என் ஏழு ஜென்ம ஆசை எல்லாம்…
சேந்து வந்த வரமே…
அடி என்ன போல யாரு உன்ன…
பாத்துக்குவா தினமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு…
வாடி ராசாத்தி…
என் வாசப்படி காத்திருக்கு…
ஆரத்தி ஏத்தி…

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்…
என் உசுரே நான் உனக்கே தருவேன்…

BGM

ஆண் : நான் தேடாத உறவே…
என்ன தேடி வந்த வரவே…
வாடாத உன் முகத்த…
எண்ணி நானும் வாழ்றேன்…

ஆண் : ஓயாத கனவே…
என்ன உரசி போகும் நிலவே…
வாழாத வாழ்க்கய நான்…
வாழ்ந்து பாக்க ஏங்குறேன்…

ஆண் : சொல்லாமலே என்ன வந்து…
சூறை ஆடுற…
அள்ளாமலே அள்ளி என்ன…
ஆழபாக்குற…

ஆண் : என் புத்தில்ல நீ நுளஞ்சி…
சுத்துரடி சுகமா…
அடி உன்னுடைய பார்வையில…
குத்துறடி இதமா…

ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு…
வாடி ராசாத்தி…
என் வாசப்படி காத்திருக்கு…
ஆரத்தி ஏத்தி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்…
என் உசுரே நான் உனக்கே தருவேன்…


Notes : En Urava Song Lyrics in Tamil. This Song from Saandrithazh (2023). Song Lyrics penned by JVR. என் உறவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading