மன்னா மாமன்னா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅறிவுஏ.ஆர். ரகுமான்மாமன்னன்

Manna Maamanna Song Lyrics in Tamil


ஆண் : ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…
ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…

—BGM—

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச…
தெறக்குதே புது வாச…
நா பழசெல்லாம் தூக்கி வீச…
கேக்குதா என்பாஷ…

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச…
தெறக்குதே புது வாச…
நா பழசெல்லாம் தூக்கி வீச…
கேக்குதா என்பாஷ…

ஆண் : ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…
ஓச ஓச ஓச…

ஆண் : எனது குரல் நிறம் இடம்…
நிலை நிதம் தரும் ஒச…
கடல் மழை கடன்…
திடம் அடங்கிட ஓச…

ஆண் : யாருக்கும் கேட்காது…
என்காதில் ஓலம் நிக்காது…
ஊரெட்டும் பாக்காது…
என் உள்ளம் அச்சம் ஏற்காது…

ஆண் : கரிநின்ற சாம்பலெங்கும்…
சீறகடிக்கும் ஒச…
கண்டந்து வந்த பாதை எங்கும்…
எழுந்து நிற்கும் ஒச…

ஆண் : நதியிலிட்ட வலைகள் யாவும்…
மீனறுக்கும் ஓச…
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து…
நான் குறைக்கும் ஓச…

ஆண் : பிசகிடாது மெல்ல காதில் வந்து…
முன்னோர் பேச…
இரவை தூண்டி வந்த…
ஒளியை கண்டு கண்கள் கூச…

ஆண் : அடியின் ஒச வந்து…
இதயமெங்கும் வழியை பேச…
வாழுமாசை…
என் விண்மீனது பாதைகாட்ட…

ஆண் : ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…
ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…

—BGM—

ஆண் : இரவின் ஓச…
அது பூச்சி ஓச…
பகலின் ஓச…
அது வெயிலின் ஓச…

ஆண் : வானின் ஓச…
அது பறவை ஓச…
வாழ்வின் ஓச…
அது பறையோச…

—BGM—

ஆண் : ஓச ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…
ஓச ஓச ஓச…
கேக்குதா என்பாஷ…

ஆண் : பழைய எண்ணம் தொலைய…
புதிய வண்ணம் வரைய…
எனது கண்ணெதிரில் மண்ணதிருட…
மன்னன் விரைய…

ஆண் : கோடி வண்ணம் அறிய…
உரிய நெஞ்சம் எரிய…
தகிட தத்தோம் தக தத்தோம்…
தக யுத்தம் தொடர…

ஆண் : இருவிழி எரிகிற சிறு பொறி…
வெடிபட கருநிற கரமது…
கனவினை அடைந்திட…
கதவுகள் திறந்திட…
மறுபடி பிறந்திட…

ஆண் : எது நடக்குது ஏன் நடக்குது…
என புரியுது வழி தெரியுது…
எனக்குள்ள ஒரு குரல் எழும்பிட…
துணைவருவான் மாமன்னன்…

ஆண் : ஏ மன்னா…
குழு : ஏ மன்னா…
ஆண் : மாமன்னா…
குழு : மாமன்னா…
ஆண் : ஏ மன்னா…
குழு : ஏ மன்னா…
ஆண் : மாமன்னா…
குழு : மாமன்னா…

ஆண் : ஏ மன்னா…
குழு : ஏ மன்னா…
ஆண் : மாமன்னா…
குழு : மாமன்னா…
ஆண் : ஏ மன்னா…
குழு : ஏ மன்னா…
ஆண் : மாமன்னா…
குழு : மாமன்னா…

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச…
குழு : ஓச…
ஆண் : தெறக்குதே புது வாச…
குழு : வாச…

ஆண் : நா பழசெல்லாம் தூக்கி வீச…
குழு : வீச…
ஆண் : கேக்குதா என்பாஷ…

ஆண் : எனக்குள்ளே ஒரு ஓச…
தெறக்குதே புது வாச…
நா பழசெல்லாம் தூக்கி வீச…
கேக்குதா என்பாஷ…


Notes : Manna Maamanna Song Lyrics in Tamil. This Song from Maamannan (2023). Song Lyrics penned by Yugabharathi. மன்னா மாமன்னா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading