வீரனே
ஆதி ஆதி ஆழம் கேட்டு…
ஆர்பரிக்கும் காடு…
கோராமான காட்டில் வெல்ல…
கூடி வேட்டை ஆடு…
ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
ஆதி ஆதி ஆழம் கேட்டு…
ஆர்பரிக்கும் காடு…
கோராமான காட்டில் வெல்ல…
கூடி வேட்டை ஆடு…
ஏ ஏ… வீரனே வேட்டையாடு…
வெற்றியால் தீருமே பட்டப்பாடு…
நம்ம கொடி பறக்குற காலம்…
வந்தாச்சு வந்தாச்சு…
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…
கொடி பறக்குற காலம் Read More »
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்…
நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்…
நீ புறப்பட்டு வா…
சரிகம சரித்திரம் படைத்திட வா…
பட்ட காயம் எத்தனையோ ராசா…
அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ ராசா… ஆறிடுமோ ராசா…
ஆறிடுமோ… ராசா கண்ணு…