கருணை உள்ளத்தோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபுதுகை மணிமாறன்Unknownஅம்மன் பாடல்கள்

Karunai Ullathodu Song Lyrics in Tamil


ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…
கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…
மயிலயிலே முண்டக கண்ணியம்மா…
மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா…

—BGM—

ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…
கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…
மயிலயிலே முண்டக கண்ணியம்மா…
மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…

ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…
கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…
மயிலயிலே முண்டக கண்ணியம்மா…
மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…
அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…

—BGM—

ஆண் : புன்னைநல்லூர் மாரியம்மா…
புகழ் விலங்கும் தேவியம்மா…
புன்னைநல்லூர் மாரியம்மா…
புகழ்விலங்கும் தேவியம்மா…

ஆண் : எண்ணமெல்லாம் நிறந்தவளே…
எங்கள் முத்துமாரியம்மா…
எண்ணமெல்லாம் நிறந்தவளே…
எங்கள் முத்துமாரியம்மா…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…

ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…
கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…
மயிலயிலே முண்டக கண்ணியம்மா…
மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…
அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…

—BGM—

ஆண் : தீச்சட்டி ஏந்தி உந்தன் திருவடியை காணுகிறார்…
தீச்சட்டி ஏந்தி உந்தன் திருவடியை காணுகிறார்…
மாவிளக்கு போட்டு உன்னை மனமுருகி வேண்டுகிறார்…
மாவிளக்கு போட்டு உன்னை மனமுருகி வேண்டுகிறார்…

ஆண் : தொட்டில் கட்டிப்போட்டு அங்கே…
குழந்தை வரம் கேட்கின்றார்…
தொட்டில் கட்டிப்போட்டு அங்கே…
குழந்தை வரம் கேட்கின்றார்…

ஆண் : தொட்டிலிலே குழந்தையாக கருமாரி தவழ்கின்றாள்…
தொட்டிலிலே குழந்தையாக கருமாரி தவழ்கின்றாள்…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…
அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…

ஆண் : கருணை உள்ளத்தோடு அம்மா அருளை வாரித்தருகிறாள்…
கருநாக உருவெடுத்து கருமாரி அருள்கிறாள்…
மயிலயிலே முண்டக கண்ணியம்மா…
மாங்காடு தனி வாழும் காமாட்சி அம்மா…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…
அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…

ஆண் : அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…
அகிலாண்டேஸ்வரி மகமாயி…
அம்மா தாயே கருமாரி…


Notes : Karunai Ullathodu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. கருணை உள்ளத்தோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading