சிங்காரி பியாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஅதிசயபிறவி

Singari Pyari Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிங்காரி… பியாரி பியாரி பியாரி பியாரி…
ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…

பெண் : சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…

ஆண் : பேசு பேசு பேசு…
மெட்டெடுத்து பேசு பேசு பேசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வீசு வீசு வீசு…
முத்தெடுத்து வீசு வீசு வீசு…

ஆண் : சிங்காரி… பியாரி பியாரி பியாரி…
பெண் : ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…
ஆண் : சிங்காரி…

BGM

ஆண் : காதலி காதலி காதலி…
காலை மாலை காதலி காதலி காதலி…

பெண் : காதலா காதலா காதலா…
நீயில்லாத காதலா காதலா காதலா…

ஆண் : காதலி காதலி காதலி…
காலை மாலை காதலி காதலி காதலி…

பெண் : காதலா காதலா காதலா…
நீயில்லாத காதலா காதலா காதலா…

ஆண் : பூவெடு பூவெடு பொன்னெடு பொன்னெடு…
பூவிதழ் ஒத்தடம் தந்திடு…

பெண் : நோவுது நோவுது கையெடு கையெடு…
வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு…

ஆண் : கட்டுக்காவல் விட்டுப்போன பட்டு பாவை நீயா…
பெண் : தொட்டுப் பார்க்க வெட்கம் யாவும் விட்டுப்போன காயா…

ஆண் : ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி…

ஆண் : சிங்காரி… பியாரி பியாரி பியாரி…
பெண் : ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…
ஆண் : சிங்காரி…

BGM

பெண் : தேர்தலில் தேர்தலில் தேர்தலில்…
தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே…

ஆண் : தேரினில் தேரினில் தேரினில்…
ஏறி வந்த தேவியே தேவியே தேவியே…

பெண் : தேர்தலில் தேர்தலில் தேர்தலில்…
தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே…

ஆண் : தேரினில் தேரினில் தேரினில்…
ஏறி வந்த தேவியே தேவியே தேவியே…

பெண் : கோடையில் கோடையில் வாடையில் வாடையில்…
மெல்லவும் ஊர்ந்திடும் ஓடமே…

ஆண் : மாலையில் மாலையில் சோலையில் சோலையில்…
மன்மதன் சொல்லிடும் பாடமே…

பெண் : அச்சம் கொண்டு ஆடை கொண்டு…
மிச்சம் மீதி மூட…

ஆண் : பட்டுக்கோட்டை பாட்டுப் போல…
பக்கம் வந்து ஆட…

பெண் : ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி…

பெண் : சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஒய்யாரா… ராரா ராரா ராரா ராரா…

ஆண் : சிங்காரி… பியாரி பியாரி பியாரி பியாரி…
ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…

பெண் : பேசு பேசு பேசு…
மெட்டெடுத்து பேசு பேசு பேசு…

ஆண் : வீசு வீசு வீசு…
முத்தெடுத்து வீசு வீசு வீசு…

பெண் : சிங்காரா… மாறா மாறா மாறா மாறா…
ஆண் : ஒய்யாரி… வாடி வாடி வாடி வாடி…
பெண் : சிங்காரா…


Notes : Singari Pyari Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Vaali. சிங்காரி பியாரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading