அள்ளி வச்ச மல்லிகையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலா & கிருஷ்ணசந்தர்இளையராஜாஇனிமை இதோ இதோ

Alli Vacha Malligaiye Song Lyrics in Tamil


ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…

—BGM—

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…

—BGM—

பெண் : ஓ… ராமனே உன் ஆசை மெய்யானதா…
ஆண் : ஏ… பூங்கொடி இந்த பூமி பொய்யானதா…

பெண் : காதில் சொன்ன வார்த்த…
என்னை காவல் காக்குமா…
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா…

ஆண் : தங்கம் நெறம் கருக்குமா…
ஊர் ஒலகம் பொறுக்குமா…
நம்பித்தானே வந்து விழுந்தேனே…

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…

—BGM—

ஆண் : ஆகாயமும் இந்த மண்ணும் சாட்சியடி…
பெண் : யார் கேட்டது மனசாட்சி போதும் இனி…

ஆண் : பாதம் நோகும் போது…
உள்ளங்கையால் தாங்கவா…

பெண் : பொய்யே சொல்ல வேணாம்…
சின்ன கையே தாங்குமா…

ஆண் : வெண்ணிலவு உதிருமா…
நட்சத்திரம் நகருமா…

பெண் : உவம வேணாம் உண்மை சொல்லு மாமா…

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…

ஆண் : அள்ளி வச்ச மல்லிகையே…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : புள்ளி வச்ச பொன் மயிலே…


Notes : Alli Vacha Malligaiye Song Lyrics in Tamil. This Song from Inimai Idho Idho (1983). Song Lyrics penned by Vairamuthu. அள்ளி வச்ச மல்லிகையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading