மத்தாளம் கொட்டுதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா & லூஸ் மோகன்சௌந்தர்யன்சிந்துநதி பூ

Mathalam Kottudhadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொண்டுகளா பொண்டுகளா பொத்திகிட்டு கெடங்க…
பசுபதி ஓடி வர்றான் பத்திரமா இருங்க…
பொம்பளைங்கனா இவனுக்கு புத்திக்குள்ள கிறுக்கு…
கைய கால தொட்டு வைப்பான் காலம் கெட்டுகெடக்கு…
உஷாரு உஷாரு உஷாரு…

BGM

பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

ஆண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

BGM

ஆண் : சின்ன மாங்கா அது திறந்திருக்கு…
திருடி தின்ன அதில் ருசி இருக்கு…

BGM

பெண் : ஆமா ஆமா ஆமாமா…
அட ஆமா ஆமா ஆமாமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பட்டு பூச்சி பல ரகம் இருக்கு…
புடிச்சுப்புட்டா தனி சுகமிருக்கு…

பெண் : ஆமா ஆமா ஆமாமா…
அட ஆமா ஆமா ஆமாமா…

ஆண் : கம்மாயோ நெறஞ்சிருக்கு…
காக்கா நீச்சல் அடிப்போமா…
எருமையெல்லாம் படகாக…
எதிர் கரைக்கு போவோமா…

பெண் : கிழக்க போற ரயிலேறி…
கீழக் கரையில் குதிப்போமா…
கெழடு கட்ட செவப்புக் கொடி…
காட்ட வந்த ஒதைப்போமா…

பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

BGM

ஆண் : பூவரச இலையிலே பீபீ செஞ்சு…
புது ராகம் ஒண்ணு படிக்கட்டுமா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அய்யனாரு வெள்ளக் குதிரையிலே…
ஐயாவும் கொஞ்சம் ஏறட்டுமா…

பெண் : குதிர வால புடிச்சிக்கிட்டு…
உன் கூட நானும் வரலாமா…

ஆண் : வெள்ளாட்டு பால் பீச்சி…
கண்ணுக்குள்ள விடலாமா…
புதுப்பட்டி ரோட்டோரம்…
புளியங்கா அடிப்போமா…

பெண் : இந்த வயசு மாறாம…
இருக்கும் வரைக்கும் இருப்போமா…

ஆண் : பொட்டு தவிடு பருத்தி கொட்ட…
சிட்டா வானில் பறப்போமா…

பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

ஆண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…

பெண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

ஆண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு…
கட்டுத் தறியா அது ஏது நமக்கு…

ஆண் & பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…
மத்தாளம் கொட்டுதடி மனசு…
இது மல்லியப்பூ மணக்குற வயசு…


Notes : Mathalam Kottudhadi Song Lyrics in Tamil. This Song from Sindhu Nathi Poo (1994). Song Lyrics penned by Vairamuthu. மத்தாளம் கொட்டுதடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading