ஒரு மூணு முடிச்சால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Oru Moonu Mudichaale Song Lyrics in Tamil


குழு : இந்திரன் கெட்டதும் பொண்ணாலே…
அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே…
நம்ம அண்ணனும் கெட்டது எதனால எதனால…
ஏன்டா அப்டி கேக்குற…
பின்ன அண்ணன் ஏன்டா…
எட்டா நம்பர் கடைய தேடி வரனும்…

ஆண் : அதுவா…
குழு : ஆமானே…
ஆண் : இங்க பக்கத்தில வாங்கடா சொல்றேன்…

BGM

{ ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
குழு : கேக்குறோம் கேக்குறோம்… } * (2)

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
குழு : அப்பிடியா…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

{ ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
குழு : கேக்குறோம் கேக்குறோம்… } * (2)

BGM

ஆண் : கண்டு மயங்கவில்ல…
அவ முகத்த கண்டா பிடிக்கவில்ல…
குழு : அப்படியா…

ஆண் : இன்னும் புரியவில்ல…
அவ நெனப்பு என்ன தெரியவில்ல…
குழு : ஓஓ…

ஆண் : வெளியில…
குழு : ஹே ஹே…
ஆண் : ஓனானத்தான்…
குழு : ஹே ஹிஹி…
ஆண் : வீட்டுக்குள்ள விட்டுப்புட்டேன்…
குழு : ஏன்…

ஆண் : வேணான்டா சம்சாரம்…
குழு : ஆமான்னே ஆமான்னே…
ஆண் : நான் போறேன் சன்யாசம்…
குழு : வேணானே வேணானே…
ஆண் : நீ விடுடா அததான் எடுடா…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

BGM

ஆண் : வலைய விரிச்சி வச்சு…
அதுல போய் நானேதான் மாட்டிக்கிட்டேன்…
தேடி விலங்கெடுத்து வசமாக…
நானேதான் பூட்டிக்கிட்டேன்…
குழு : அவள…

ஆண் : வாசலில்ல வழியுமில்ல…
வழக்கு இப்போ முடியவில்ல…

ஆண் : வேணான்டானே சம்சாரம்…
குழு : ஆமாம்டா ஆமாம்டா…
ஆண் : நீ போனே சன்யாசம்…
குழு : ஆமாம்டா ஆமாம்டா…
ஆண் : என் வழிய நீ விடுடா…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…

ஆண் : நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…
நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேருக்குள்ள…

ஆண் : ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…
ஒரு மூணு முடிச்சால முட்டாளு ஆனேன்…
கேளு கேளு தம்பி…


Notes : Oru Moonu Mudichaale Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. ஒரு மூணு முடிச்சால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading