அன்னக்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாஅதிசயபிறவி

Annakiliye Song Lyrics in Tamil


ஆண் : அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா…

—BGM—

ஆண் : அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா…
சின்னக் குயிலே செல்லக் குயிலே…
என் தேகம் உனக்கு தானம்மா…

ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே…
என்னோட பாடு மத்தாளம் போலே…
என்னோடு ஆடு குத்தாலம் போலே…
என்னோட பாடு மத்தாளம் போலே…

ஆண் : அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா… அம்மம்மோய்…
சின்னக் குயிலே செல்லக் குயிலே…
என் தேகம் உனக்குதானம்மா… ஹாஹாஹா…

—BGM—

ஆண் : சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு…
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு…
சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு…
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு…

ஆண் : தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்…

—BGM—

ஆண் : அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்…
கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான்…
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்…
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே…

ஆண் : அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா…
சின்னக் குயிலே செல்லக் குயிலே…
என் தேகம் உனக்குதானம்மா… அம்மம்மோ…

—BGM—

ஆண் : கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்…
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்…
அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்…
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்…

ஆண் : புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே…
புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே…
முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே…
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்…
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே…

ஆண் : அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா…
சின்னக் குயிலே செல்லக் குயிலே…
என் தேகம் உனக்குதானம்மா…

ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே…
என்னோட பாடு மத்தாளம் போலே…
என்னோடு ஆடு குத்தாலம் போலே…
என்னோட பாடு மத்தாளம் போலே…

ஆண் : அன்னக்கிளியே சொர்ணக்கிளியே…
சந்தேகம் உனக்கு ஏனம்மா…
சின்னக் குயிலே செல்லக் குயிலே…
என் தேகம் உனக்குதானம்மா…


Notes : Annakiliye Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Vaali. அன்னக்கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading