எங்கே நிம்மதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநடிகன்

Enge Nimmadhi Song Lyrics in Tamil


ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

ஆண் : யாராரோ வந்தாங்க…
என்னென்னவோ சொன்னாங்க…
என்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்லே…
மனுசனுக்கு நிம்மதி இல்லே…

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பள்ளிக்கூடம் படிக்கும் போது…
பாடத்திலே நிம்மதி இல்லே…

BGM

ஆண் : பாடமின்றி விடுமுறை என்றால்…
காசு இன்றி நிம்மதி இல்லே…

BGM

ஆண் : காசுக்காக மேலே படிக்க…
கல்லூரியில் சீட்டும் இல்ல…
சீட்டும் கிடைச்சு பட்டமும் கிடைச்சா…
வேலையின்றி நிம்மதி இல்லே…

ஆண் : துன்பம் மறக்க வெளியே சென்றால்…
பெண்ணைக் கண்டு நிம்மதி இல்லே…
பெண்ணை நினைத்து படுப்போம் என்றால்…
கனவினிலும் நிம்மதி இல்லே…
அலைப்போல அலைந்தாடும் மனதுக்கு இங்கே…
கொஞ்சம் நிம்மதி வருமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

BGM

ஆண் : தாயின் துன்பம் தீர்ப்போம் என்று…
வேலைக்காக வேஷம் போட்டேன்…

BGM

ஆண் : வாயில் வந்த பொய்யைச் சொல்லி…
நல்ல பேரும் வாங்கிக் கொண்டேன்…

BGM

ஆண் : வந்த இடத்தில் வாலிப வயது…
வழக்கம் போல வேலையைக் காட்ட…
மந்தகாசப் புன்னகையாலே…
கன்னியவளும் காதலைச் சொல்ல…

ஆண் : நொந்து போன மனதுக்குள்ளே…
வந்து வந்து போகும் கிழவி…
இந்த நிலையில் எவன் இருந்தாலும்…
ஆக வேண்டும் அவனே துறவி…
இருந்தாலும் போனாலும் நிம்மதி வருமா…
மனுசனுக்கு நிம்மதி வருமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…

ஆண் : யாராரோ வந்தாங்க…
என்னென்னவோ சொன்னாங்க…
என்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்லே…
மனுசனுக்கு நிம்மதி இல்லே…

ஆண் : எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…
எங்கே நிம்மதி நிம்மதி என்று…
தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்ல…


Notes : Enge Nimmadhi Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Illaiyaraja. எங்கே நிம்மதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading