ஒத்தடி ஒத்தடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & சுனந்தாஇளையராஜாதர்மத்தின் தலைவன்

Othadi Othadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீல விழி ஓரம் நிலவே காயும்…
இசைதான் இங்கே நதியாய் பாயும்…
ரசித்தால் போதும் மடிமேல் சாயும்…
பாவை நான்…

—BGM—

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…

—BGM—

ஆண் : வில்லாதி வில்லனடி…
எனக்கு இணையா கில்லாடி இல்லையடி…
அட வெச்சாலும் வச்சானடி…
உனக்கு சரியாகத்தான் மச்சானும் ஒத்த வெடி…

ஆண் : சொல்லனும் வந்தனம்…
இல்ல மூலையில் குந்தனும்…

ஆண் : மக்கு போல் நிக்குற செக்கு போல் சுத்துற…
சிக்கலில் சிக்கலாமா…
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி…
இப்படி முழிக்கலாமா…

ஆண் : சக்கர கட்டியே சந்தன தொட்டியே…
அஞ்சாத ஆண்சிங்கம் நானடி…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டு தான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மாடி…

—BGM—

ஆண் : தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்…
தில்லானா ஆடட்டுமா…
அட இந்தாடி டப்பாங்குத்து இதுல பெரிய ஆளு நான்…
சும்மா நீ வாய பொத்து…

ஆண் : வித்தையா கத்தவன்…
அடி பேருதான் பெத்தவன்…
பத்து பேர் மத்தியில் சொத்தையா சொல்லையா…
என்னை நீ என்னலாமா…

ஆண் : அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்…
சந்தியில் நிக்கலாமா…
என்னடி சங்கதி அம்மணி உங்கதி…
பின்னாலே என்னாகும் பாரடடி…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அடி ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…


Notes : Othadi Othadi Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Vaali. ஒத்தடி ஒத்தடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading