முத்தமிழ் கவியே வருக

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ்.சித்ராஇளையராஜாதர்மத்தின் தலைவன்

Muthamizh Kaviyae Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…
முத்தமிழ் கவியே வருக…
முக்கனிச் சுவையே வருக…
காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக…
காதல் என்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக… ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்…
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்…

ஆண் : கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்…
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்…

பெண் : மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட…
என்னோடு நீ ஆட ஓடோடி வா…

ஆண் : காணாத சொர்க்கங்கள் நான் காணத்தானே…
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா…

பெண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்…
இன்பம் கோடி… ஆஆ…

ஆண் : ஆ… முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக… ஓ…

BGM

ஆண் : தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து…
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து…

பெண் : நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து…
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து…

ஆண் : வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்…
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா…

பெண் : என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்…
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா…

ஆண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்…
இன்பம் கோடி… ஆஆ…

பெண் : ஆஆ… முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…

ஆண் : காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

பெண் : முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனி சுவையும் வருக… ஓ…


Notes : Muthamizh Kaviyae Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Panju Arunachalam. முத்தமிழ் கவியே வருக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading