ஆட்டமா பாட்டமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநடிகன்

Aattama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

ஆண் : பாத்தா நான் தாத்தாதான்…
படிப்பேன் நான் பாட்டாதான்…

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

BGM

ஆண் : நாடினேன் தேடினேன்…
நானொரு வாத்தியார் வேலை…
மாட்டினால் மாட்டலாம்…
யாரடா கண்டது நாளை… ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை…
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை…

ஆண் : நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்…
எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்…
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்…
கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்…
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை…

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஹான் நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி…
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி… ஹாங்ஹாங்ஹாங்…

ஆண் : தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்…
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்… ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு…
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று…
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே…
எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே…
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை…

ஆண் : நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

ஆண் : ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ…
வேஷம் ஆரம்பம்…
கூட்டமா கும்பலா சேந்துக்கோ…
போடு தம் தம் தம்…

ஆண் : பாத்தா நான் தாத்தாதான்…
படிப்பேன் நான் பாட்டாதான்…

ஆண் : ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…
ஒரு நடிகன் என்று மாறியாச்சு…
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Aattama Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Vaali. ஆட்டமா பாட்டமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading