கொஞ்சி பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்கீதபிரியன்மன்னவரு சின்னவரு

Konji Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

ஆண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

ஆண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

BGM

பெண் : ஹே ஹே லலலலலலா…
லாலா லாலா லலலா லலா லாலா லாலலா…

BGM

பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம்…
அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம்…
அன்பே கன்னிப் பெண் உள்ளம்…
அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம்…

ஆண் : நினைப்பு மட்டும் போதாது…
நெஞ்சில் ஆசை தீராது…
குளத்தில் மூழ்கி பாராமல்…
குளித்து போக முடியாது…

பெண் : சின்னவரே அவசரமா…
ஆண் : காதல் உலகம் கதவை திறந்து…
அழைத்தும் கூட பயமா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…

BGM

பெண் : லலலலல லாலா லாலா லாலா ஆஆஆஆ…
லலல லா லலல லா லலல லலல லா…

பெண் : நாளை உல்லாச வானில்…
அதன் திசைகள் முடியும் வரை போகலாம்…
நாளும் சங்கீதம் பாடும்…
குயில் உலகில் அனுதினமும் வாழலாம்…

ஆண் : தாமதம் இனி கூடாது…
தயங்கினால் சுகம் வாராது…

பெண் : கள்வனே உன் பிடிவாதம்…
கன்னி என்னிடம் ஆகாது…

ஆண் : கலங்குகிறேன் அருகில் வா…
பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா…
எனக்கும் ஆசை இல்லையா…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

பெண் : தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி…

ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்… ஹாஹா ஹ…
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…


Notes : Konji Pesu Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கொஞ்சி பேசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading