மன்னவரு சின்னவரு

மன்னவரு சின்னவரு – Mannavaru Chinnavaru (1999)

கத்தி வைத்து

கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…

கத்தி வைத்து Read More »

அடி பாடுதே

அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஆஹா ஓஹோ…
குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

அடி பாடுதே Read More »

கொஞ்சி பேசு

கொஞ்சி பேசு கொஞ்ச நேரம்…
குளிரக் கூடும் கோடைக்காலம்…
கண்ணில் தோன்றும் காதல்…
கண்ணளவில் நின்று போவதில்லை…
இதயம் ஒன்று சேர்ந்தால்…
இடைவெளிகள் இன்று தேவையில்லை…

கொஞ்சி பேசு Read More »

Scroll to Top