அடி பாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & ரஞ்சனிகீதபிரியன்மன்னவரு சின்னவரு

Adi Paaduthea Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஆஹா ஓஹோ…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது…
விட்டுத் தள்ளு… ஆஹா ஆஹா…

ஆண் : அடி குக்கூனா பக்கம் வா…
அடி குக்கூனா முத்தம் தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இது நீ சொல்லும் பாஷை…
குயில் சொல்லாத பாஷை…
நீ என் காதில் பூ சுத்தாதே…

ஆண் : ஹோய்… அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : ஹை… செல்லாது உன் குறும்பு…
ஹ… ஆகாது இந்த வம்பு…

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய்…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்மணி உப்பில்லாத வாழ்வில்… ஹோய்…
முத்தமிட்டு சக்கரை சேரு…

பெண் : காதலில் முத்தமொரு பாகம்தான்…
முத்தம் மட்டும் காதலாகாது…

ஆண் : மீண்டும் சிறு பிள்ளையாகி நாம்…
கொஞ்சம் விளையாடலாம்…

பெண் : போதும் விளையாட்டும் உன்னிடம்…
இங்கே வினையாகலாம்…

ஆண் : வெட்கத்தை ஒத்தி வை…
அச்சத்தை பொத்தி வை…
முத்தத்தில் மோட்சம் வரச்செய்… ஹ ஹா…

பெண் : ஹ… செல்லாது உன் குறும்பு…
ஹ… ஆகாது இந்த வம்பு…

ஆண் : அட அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய் ஹோய்…

BGM

பெண் : காதலாம் நந்தவனச் சோலையில்…
பூக்கள் இனி கிள்ளக்கூடாது…

ஆண் : பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய்…
பக்கம் வந்தால் தள்ளக்கூடாது…

பெண் : கண்ணா குறும்பான விரல்களை…
எங்கே தண்டிப்பது…

ஆண் : அன்பே என் கொள்கை என்பது…
எல்லாம் மன்னிப்பது…

பெண் : வரம்பை மீறாதே…
குறும்பை வீசாதே…
அழகை கொள்ளையிடாதே…

ஆண் : ஹேய்… அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : ஹஹா… செல்லாது உன் குறும்பு…
ஹ… ஆகாது இந்த வம்பு…

ஆண் : அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய்…

பெண் : குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

ஆண் : அடி குக்கூனா பக்கம் வா…
அடி குக்கூனா முத்தம் தா…

பெண் : இது நீ சொல்லும் பாஷை…
குயில் சொல்லாத பாஷை…
நீ என் காதில் பூ சுத்தாதே…

ஆண் : ஹோய் ஹோய் ஹோய்…
அம்மாடி என்னை நம்பு…
ஆகாது இந்த வம்பு…

பெண் : ஹை… செல்லாது உன் குறும்பு…
ஹா… ஆகாது இந்த வம்பு…


Notes : Adi Paaduthea Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி பாடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading