என் உயிர் நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & ஜென்சி அந்தோணிஇளையராஜாப்ரியா

En Uyir Neethane Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

பெண் : என் உயிர் நீதானே…
உன் உயிர் நாந்தானே…

ஆண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

BGM

பெண் : பூங்கொடி தள்ளாட…
பூவிழி வண்டாட…
காதலை கொண்டாட…
ஆசையில் வந்தேனே…

பெண் : நீ தந்த சொந்தம் மாறாதே…
நான் கண்ட இன்பம் தீராதே…

பெண் : உன்னருகில் உன் நிழலில்…
உன் மடியில் உன் மனதில்…
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

BGM

பெண் : பாவையின் பொன்மேனி ஜாடையில் தானாட…
பார்வையில் பூந்தென்றல் பாடிட வந்தேனே…

பெண் : நீ கொஞ்சும் உள்ளம் தேனாக…
நான் கொள்ளும் இன்பம் நூறாக…

பெண் : என்னருகில் புன்னகையில்…
கண்ணுறங்கும் மன்னவனே…
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…

பெண் : நீ யாரோ இங்கு நான் யாரோ…
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே…

பெண் : என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…
என் உயிர் நீதானே… ஹோ…
உன் உயிர் நாந்தானே… ஹோ…


Notes : En Uyir Neethane Song Lyrics in Tamil. This Song from Priya (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. என் உயிர் நீதானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading