ஏய் மாமா ஒன்னத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Hey Mama Unnathan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : என் மார்பிலே நீ சாயணும்…
முந்தானையால் நான் மூடணும்…
தாய் போல நான் தாலாட்டணும்…
கண் மூடியே நீ தூங்கணும்…

பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே…
நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன்…

பெண் : மாமா உன் கால் பட்ட…
மண்ணெல்லாம் பொன்னாச்சு…
ஒன்னோட நான் வந்தா…
நெஞ்செல்லாம் பூவாச்சே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

BGM

பெண் : தண்ணீரிலே நீராடினால்…
அங்கேயும் நீ போராடுற…
எம் பாட்டுக்கு நான் பாடினால்…
பின்பாட்டு நீ ஏன் பாடுற…

பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும்…
கையால நீ தொட்டா தேகம் என்னாகும்…
காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே…
ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading