சரியோ சரியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Sariyo Sariyo Naan Song Lyrics in Tamil


பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…

BGM

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
சரியோ சரியோ நான் காதலித்தது…
மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…

ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
சரிதான் சரிதான் நீ காதலித்தது…

BGM

ஆண் : பாய் போடத்தானே தாய் மாமன் நானே…
பூவைக்குப் பூவை வைக்க வந்தேனே…

பெண் : நீ வைத்த பூவும் நான் வைத்த பொட்டும்…
நீங்காத சொந்தம் என்று கண்டேனே…

ஆண் : நீயின்றி எனக்கு யார்தான் பொருத்தம்…
பெண் : ஆனாலும் சில பேர் மனதில் வருத்தம்…
ஆண் : கண்ணே நீ என்றும் பாடு காதலின் விருத்தம்…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
சரியோ சரியோ நான் காதலித்தது…

ஆண் : மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…

BGM

பெண் : பூ மாலை சூட…
பொன்னூஞ்சல் ஆட…
கல்யாண மேளச் சத்தம் கேட்காதோ…

ஆண் : கட்டில்கள் போட கச்சேரி பாட…
பூந்தென்றல் எட்டி எட்டி பார்க்காதோ…

பெண் : நீ என்னை தாங்கு மார்பில் நிறுத்தி…
ஆண் : நீயின்றி ஏது வாழ்வில் ஒருத்தி…
பெண் : நான் தானே வாடை பட்டு வெடிக்கின்ற பருத்தி…

ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…
சரிதான் சரிதான் நீ காதலித்தது…

பெண் : மடி மேலே வைத்து மகராஜன் கொஞ்ச…
மணிமுத்தம் சிந்த மெதுவாக கெஞ்ச…
ஆண் : ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…

பெண் : சரியோ சரியோ நான் காதலித்தது…
ஆண் : சரிதான் சரிதான் நீ காதலித்தது…


Notes : Sariyo Sariyo Naan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Vaali. சரியோ சரியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading