ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கொலு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Sri Raja Rajeswari Golu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…

பெண் : சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் எங்கள்…
சிந்தையிலே வந்து கலந்திருந்தாள் கலந்திருந்தாள்…

பெண் : அலைமகள் கலைமகள் கீதம் பாட…
நந்திகேஸ்வரரும் தாளம் போட…
ரம்பை ஊர்வசியும் நர்த்தனம் ஆட…
ரம்பை ஊர்வசியும் நர்த்தனம் ஆட…
அந்தணர் நான்மறை வேதங்கள் ஓத…
தேவி ராஜ ராஜேஸ்வரி கொலு இருந்தாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ…

பெண் : சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க…
செங்கரத்தில் கரும்பும் வில்லும் தாங்கி இருக்க…
சிம்ம வாகனத்தில் வீற்றிருக்க…
செங்கரத்தில் கரும்பும் வில்லும் தாங்கி இருக்க…

பெண் : ரத்ன மாலைகளும் பளபளக்க…
நவரத்ன சிம்மாசனத்தில் கொலு இருந்தாள்…

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ…

பெண் : திருமால் சிவனும் நான்முகனும்…
ஆறுமுகன் கணபதியும் தும்புரு நாரதரும்…
முப்பத்து முக்கோடி தேவர் வணங்க…
முப்பத்து முக்கோடி தேவர் வணங்க…
தேவி ராஜராஜேஸ்வரி தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள்…
தேவி ராஜராஜேஸ்வரி கொலு இருந்தாள்…

பெண் : ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் எங்கள்…
சிந்தையிலே வந்து கலந்திருந்தாள் கலந்திருந்தாள்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Sri Raja Rajeswari Golu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கொலு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading