கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்ரீட்டா & அந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Kannamma Song Lyrics in Tamil


குழு : ஆமா… பா பப்பா பா பா பப்பா பா…
ஓஹோ… பப்பா பா பா பப்பா பா…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…

பெண் : ஒத்தகிளியே…
குழு : சொக்கிகிச்சு…
பெண் : வித்த புளியே…
குழு : சிக்கிகிச்சு…

பெண் : உள்ளத்தில வெதைய போட்டுட்டான்…
குழு : ஆமா…
பெண் : இவன் ஓரத்த போட்டு வேற வளர்த்துடான்…
குழு : ஆமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காலம் போடும் இந்த காதல் கோலம்…
இது காத்தடிச்சா சாயும் பாலம்…
குழு : ஆமா…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…
குழு : ஆமா…

BGM

பெண் : ஒத்திகைதான் பாத்துகிறான் உத்தம ராசா…
குழு : ஆமா…
பெண் : ஒத்தக்காலில் நின்னுக்குறா செவந்தி லேசா…
குழு : ஆமா…

பெண் : பக்குவத்தில் நாடகம் நடக்குது…
குழு : ஆமா…
பெண் : படுத்துக்க காத்திருக்கு…

பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான் சேலைக்கு நூலா…
சேத்துல பூவ நட்டுடான்…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம்…
காளைக்கு கண்ண காட்டுன…
சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா…
போக போக ஜல்லி கட்டுதான்…

பெண் : கண்ணம்மா கண்ணம்மா…
குழு : ஆமா… சிக்கிட்டான்…

{ பெண் : நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது…
குழு : ஆமா…
பெண் : நெருப்பு கூட விழிச்சு நடக்குது…
குழு : ஆமா… } * (2)

பெண் : ஒத்தகிளியே…
குழு : ஆமா… சொக்கிகிச்சு…
பெண் : வித்த புளியே…
குழு : ஆமா… சிக்கிகிச்சு…

ஆண் : கண்ணம்மா…


Notes : Kannamma Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Muthamil. கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading