பாண்டி நாட்டுக் கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோனி தாசன்அந்தோனி தாசன் & கருவாயன்சந்தோஷ் நாராயணன்ஜிகர்தண்டா

Pandi Naatu Kodi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… பாண்டி நாட்டுக் கொடியின் மேல…
தாண்டி குதிக்கும் மீனப்போல…
சீண்டினாக்கா யாரும்…
ஹோய்… நான் அலங்கா நல்லூர் காளை…

ஆண் : ஹோய்… வைகை மண்ணு சொல்லும் என் பேர…
என் பேரச்சொன்னா புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு… ஹோய்…

BGM

ஆண் : ஏய் எட்டி எட்டி புடிப்பேன் புடிப்பேன்…
உன் முட்டியத்தான் உடைப்பேன் உடைப்பேன்…
ஏய் இட்ட அடியும் தடதடக்கும்…
எதிரி கூட்டம் படபடக்கும்…

ஆண் : பே பே பே பேப்பபப்பே…
பப்பப்பேன் பேப்பரப்பேன்…
ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு…
ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு…

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…

BGM

ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்…
எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்…
அடிமேலே அடி அடிச்சாத்தான் அம்மியும் நகரும்…
தனனானே தானனன்னன்னே தனனே தனனே…

ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா…
இமயமும் குறையும்…
ஏ… முறம் போட்டு மூடி வச்சா…
எரிமலை அமியும்…

BGM

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு… ஹோய்…

ஆண் : ஹே… பாண்டி நாட்டுக் கொடியின் மேல…
தாண்டி குதிக்கும் மீனப்போல…

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு…
ஏ… புழுதிப்பறக்கும் பாரு… ஹோய்…


Notes : Pandi Naatu Kodi Song Lyrics in Tamil. This Song from Jigarthanda (2014). Song Lyrics penned by Andony Dasan. பாண்டி நாட்டுக் கொடி பாடல் வரிகள்.


Scroll to Top