கடவுள் படைப்பில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிசரண்இளையராஜாஅம்மா கணக்கு

Kadavul Padaippil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுள் படைப்பில்…
என்னென்ன அதிசயம்…
ஒவ்வொன்றும் ஒரு விதம்…
அழகான அற்புதம்…

ஆண் : எல்லா உயிருக்கும்…
இங்கு அணைத்து அள்ளி தந்தான்…
இந்த மனித குலத்துக்காக…
ஒரு தாயை படைத்தது தந்தான்…

ஆண் : உயிரில் உயர்ந்தது…
இந்த மனித பிறவிதான்…
அதிலும் உயர்ந்தது…
நம் அன்னை பிறவிதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாயை போலே…
இங்கு ஒன்றும் இல்லையே…
அதை உணர்ந்தால் போதும்…
அதற்க்கு ஈடு இல்லையே…

BGM


Notes : Kadavul Padaippil Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Ilaiyaraja. கடவுள் படைப்பில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading