உனக்கும் எனக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாரம்யா என்.எஸ்.கே & வந்தனா ஸ்ரீனிவாசன்இளையராஜாஅம்மா கணக்கு

Unakkum Enakkum Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள்…
அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள்…

பெண் : இங்கு ஏழை காணும் கனவு…
அது நூற்றில் ஒன்று நடக்கும்…
அதை நம்பி நம்பிதானே…
நம் நாட்கள் இங்கு போகும்…

குழு : கடந்து போகும் வழிகள்…
பல புதிர்கள் சொல்லும்…
அது கொடுக்கும் பாடம் உன்னை…
வழி நடத்தி செல்லும்…

பெண் : கனவே கனவே எல்லோர்க்கும் அன்னை நீ…
அன்பால் அனைக்கும் அழகான கன்னி நீ…

BGM

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்…
கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்…

BGM

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

பெண் : குழந்தை போல மனதை…
நாம் பாதுகாக்க வேண்டும்…
ஒரு குறை இல்லாது வளர்ந்தால்…
ஊர் போற்றி புகழ வேண்டும்…

குழு : உள்ளுக்குள்ளே உறுதி வேண்டும்…
கையில் எடுத்ததெல்லாம் நாம் முடிக்க வேண்டும்…

பெண் : மனதால் மதியால் நீ செல்வ மகளடி…
குணத்தால் உணர்வால் என்றும் உயர்ந்த பெண்ணடி…


Notes : Unakkum Enakkum Song Lyrics in Tamil. This Song from Amma Kanakku (2016). Song Lyrics penned by Ilaiyaraja. உனக்கும் எனக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading