அடி சாரலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிரதீப் விஜய் & சுவிபிரவின் மணிசிக்கு புக்கு

Adi Saarale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட…
துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட…

பெண் : தரையிலே கால் தாளம் போட்டிருக்க…
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை…

ஆண் : உலகமே ஒரு நொடி…
உருண்டு கையோட சேர…

பெண் : நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம்…
மழையில் கரைஞ்சோட…

ஆண் : அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…

பெண் : உன் பார்வையில் தேய்கிறேன்…

ஆண் & பெண் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…

—BGM—

ஆண் : அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…

பெண் : உன் பார்வையில் தேய்கிறேன்…

ஆண் & பெண் : உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…

ஆண் : நன நனனா நன நன நானா…


Notes : Adi Saarale Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Pa. Vijay. அடி சாரலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading