தூறல் நின்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & வடலி பிரதர்ஸ்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Thooral Nindralum Song Lyrics in Tamil


ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்…
நீ என்னை என்னிடம் தந்து விடு…
போதும் போதும் எனை போக விடு…

—BGM—

ஆண் : கண்மணி… எனை போக விடு… ஏஹேஹே…
கண்மணி… ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்…
கண்மணி…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : உயிரே…

—BGM—

ஆண் : உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்…
காதல் உண்டானதே…

ஆண் : எனை போக விடு… ஏ…
ஆ… கண்மணி

ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக…
காதல் உட் சென்றதே…
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு…
ஒட்டி வைப்பதா…
எனது பொருள் அல்ல நீதான் என்று…
எட்டி வைப்பதா…
விடைகள் இல்லா வினாக்கள்தானடி…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…

—BGM—


Notes : Thooral Nindralum Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. தூறல் நின்றாலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading