யாரோ யார் அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரூனா ரிஸ்வ் & ஷபீர் குமார்டிரம்ஸ் சிவமணிஅரிமா நம்பி

Yaaro Yaar Ival Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சாட்டின் பூவின் வாசம் கண்டேன்… ஓஒஹ் ஹோஓ…
ஊதா வண்ண சாட்டின் பூ…
என் ஊருக்குளே நுழைந்தென்னை…
மயக்கி விட்டாள்…
இதயத்தை சில நொடி நிறுத்தியே…
மறுபடி இயக்கி விட்டாள்…

ஆண் : யாரோ யார் அவள்…
யாரோ யார் அவள்…
ஆர் யூ ரெடி கம் ஆன் சிங்க் வித் மீ…

ஆண் : யா ரோ யார் அவள்…
குழு : யா ரோ யார் அவள்…
ஆண் : யா ரோ யார் அவள்…
குழு : யா ரோ யார் அவள்…
ஆண் : யாரோ யார் அவள்…
குழு : யாரோ யார் அவள்…

—BGM—

ஆண் : காஷ்மீரி தேனா மும்பை பெண் மானா…
கொல்கத்தா மீனா டெல்லி பெண்தானா…
என் தோழன் என்னை கேட்டானே…
இல்லை என்றே நான் சொன்னேனே…

ஆண் : ஐயோ தமிழ் உரைத்தாள்…
என் நெஞ்சையே அங்கே பறித்தாள்…

ஆண் : யாரோ யாரோ யாரோ…
யாரோ யாரோ ஓஒ அவள்…

ஆண் : மனதில் வாளை வாளை எரிகிறாள்…
தெறிக்கும் நீரை நீரை ரசிக்கிறாள்…

ஆண் : அழகி யாரோ யார் அவள்…
அழகி யாரோ யார் அவள்…

—BGM—

பெண் : அறையில் தேடினேன்…
யார் உந்தன் தேவதை…
அழகின் உச்சமா…
யார் அந்த தாரகை…

பெண் : யாரோ யாரோ அவள்…
யாரோ யாரோ அவள்…

ஆண் : உனது கண்ணால் நீயும் தேடினால்…
கிடைக்கமாட்டாள் ஏனோ கூறடி…
உனக்கு யாரோ யார் அவள்…
எனக்கு யாரோ யார் அவள்…

பெண் : யார் போலே சாயல்…
ஆண் : உன் போலே கொஞ்சம்…
பெண் : ஏன் இந்த வெட்கம்…
ஆண் : காணோமே நெஞ்சம்…

—BGM—

ஆண் : அவளின் பேர் என்ன…
பெண் : என்னை ஏன் கேட்கிறாய்…
ஆண் : அவளின் எண் என்ன…
பெண் : என்னை ஏன் பார்க்கிறாய்…

ஆண் : யாரோ யாரோ அவள்…
பெண் : யாரோ யாரோ அவள்…

ஆண் : விடையை அறிந்தும் என்னை சீண்டினாள்…
தமிழில் என்னை பாட தூண்டினாள்…
முறைத்து நின்றாள் யார் அவள்…
மனதை வென்றாள் யார் அவள்…

—BGM—


Notes : Yaaro Yaar Ival Song Lyrics in Tamil. This Song from Arima Nambi (2014). Song Lyrics penned by Madhan Karky. யாரோ யார் அவள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading