வாஜா எங்கள் வாஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil


ஆண் : வாஜா ஜி வாஜா…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…

ஆண் : யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா மொய்னுதின்… யா மொய்னுதின்…

ஆண் : யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா… ஆஹா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…

BGM

ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா…
ஒளி வார்க்கும் சூரியனே தேஜா…

BGM

ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா…
சிரம் பணிவாரே அவ்லியா…
எங்கள் எங்கள் ஒளி வாஜா…
குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா…
வாஜாவே உங்கள் அன்பிலே…
நபி முஸ்தபாவை பார்த்தோம்…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

BGM

ஆண் : என் குருவின் கொடையே…
சத்குருவின் கொடையே…
சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
வாஜா ஜி…

ஆண் : சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே…
நிழலாகும் கருணை கடலே…

ஆண் : உன் பாதம் சேரும் வரை…
வாழ்க்கை என்பதொரு கனவுதானே வாஜா…

{ ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா வாஜா…
என் உயிருக்குள் வா வா…
வா வா வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா… } * (2)

ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா…
எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…


Notes : Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Mashook Rahman. வாஜா எங்கள் வாஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading