தூரிடாதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகமது ஷியாம்சாம் விஷால் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்செபாஸ்டின் ரோஜாரியோடிக் டாக்

Thooridatho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாகமே தூபம் போடுமே…
கண்ணால் கேட்டேன் தேவை ஆயிரம்…
மோகமே காதலின் ஆறாம் அறிவாய்…
பார்வையால் உன்னை நான் வினவ…

ஆண் : நாள் எல்லாம் நினைவிலே…
தள்ளாடும் ஆசை நீளுமே…
ஆளில்லா ஊரிலே உன் ஆடைகள்…
யாவும் உளருமே…

ஆண் : பாதி நேரம் விழியால் தொட…
போக போக விரலால் தொடர…

ஆண் : தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…

ஆண் : வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…

—BGM—

பெண் : அடைந்திடவே நாள் எங்குமே இரவில்…
அருகருகே நாம் தூங்குவோம் தனியே…
உறவெனதே நீ பார்க்கிறாய் எனையே…
உயிரெனவே நான் கோர்க்கிறேன் உனையே…

பெண் : இதுதான் பெண் நாணமோ…
எனை கேளாமல் போராடுதே…
இனி நான் கண் மூடவோ…
வழி தவறுமோ எண்ணமே…

பெண் : காதலே நீ மெதுவாய் தொடு…
தேகமெங்கும் மெதுவாய் படர…

பெண் : தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…

பெண் : வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…

—BGM—


Notes : Thooridatho Song Lyrics in Tamil. This Song from Tik Tok (2024). Song Lyrics penned by Ahamed Shyam. தூரிடாதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading