சக்தியில்லாமல் உலகேது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன்எம்.எஸ்.விஸ்வநாதன்தேவி தரிசனம்

Sakthi Illamal Ulagedhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…
சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…

ஆண் : பக்தியை மறவாதே என் மகளே…
உன் பாதையிலே வருவாள் திருமகளே…

ஆண் : சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : துன்பங்கள் எல்லாமும் சோதனைதான்…
அதைத் துடைப்பதும் தேவி செய்யும் சாதனைதான்…
துன்பங்கள் எல்லாமும் சோதனைதான்…
அதைத் துடைப்பதும் தேவி செய்யும் சாதனைதான்…

ஆண் : பந்தங்கள் எங்கேதான் ஓடிவிடும்…
அவள் பார்வை பட்டால் போதும் கூடிவிடும்…

ஆண் : சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…


Notes : Sakthi Illamal Ulagedhu Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. சக்தியில்லாமல் உலகேது பாடல் வரிகள்.


Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading