வான் மேகங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாபுதிய வார்ப்புகள்

Vaan Meghangale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை…
வான் மேகங்களே…

—BGM—

பெண் : பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா…
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா…
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா…
கூ குக்குகூ… குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்…

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…

—BGM—

ஆண் : தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா…
தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா…

ஆண் : தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ…
கண்ணே வா அம்மம்மா…
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்…

பெண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…

—BGM—

பெண் : பள்ளியில் பாடம் சொல்லி…
கேட்க நான் ஆசைக் கொண்டேன்…

ஆண் : பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே…

பெண் : டான் டன்டன்டான்…
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ…

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
பெண் : நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…


Notes : Vaan Meghangale Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaarpugal (1979). Song Lyrics penned by Kannadasan. வான் மேகங்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading