தம்தன நம்தன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ஜென்சி & சுலோச்சனாஇளையராஜாபுதிய வார்ப்புகள்

Namthana Namthana Song Lyrics in Tamil


BGM

குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…
ஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஅஹ்ஹ ஆஆஅ…
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…

பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…

பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…

பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…

—BGM—

பெண் : சில்லென மெல்லிய தென்றலும்…
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது…
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது…

BGM

பெண் : சில்லென மெல்லிய தென்றலும்…
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது…
மணம் நில்லென சொல்லியும் துள்ளியது…

பெண் : பெண் மனம் பூவிலும் மெல்லியது…
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது…

பெண் : மல்லிகை முல்லையில் பஞ்சணையோ…
மன்னவன் தந்தனன் நெஞ்சணையோ…
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ…
இனி கனவுகள் தொடர்ந்திட…

பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…

BGM

பெண் : சிந்தனை அம்புகள் எய்தது…
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ…
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ…

BGM

பெண் : சிந்தனை அம்புகள் எய்தது…
என்னிடம் வந்து விழ பல சிந்தி எழ…
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ…

பெண் : சிந்திய பூமலர் சிந்தி விழ…
அலைப் போல் உணர்வோ தினம் முந்தி எழ…

பெண் : அந்தியில் வந்தது சந்திரனோ…
சந்திரன் போல் ஒரு இந்திரனோ…
முந்தைய நாளினில் எங்களின் முன் பலனோ…
துணை சுகம் தர சுவை பெற…

பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…

பெண் : மணமாலை வரும் சுப வேளை வரும்…
மணநாள் திருநாள் புதுநாள் உன்னை அழைத்தது…

பெண் : தம்தன நம்தன தாளம் வரும்…
புது ராகம் வரும் பல பாவம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…

குழு : தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன…


Notes : Namthana Namthana Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaarpugal (1979). Song Lyrics penned by Gangai Amaran. தம்தன நம்தன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading