வச்சப் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே. ஜே. யேசுதாஸ்இளையராஜாஇளமைக்கோலம்

Vacha Paarvai Theerathadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…

—BGM—

ஆண் : எங்கு போனாலும் ஒன்னத் தேடி…
ஆசை பின்னால போகும்…

—BGM—

ஆண் : எங்க பாத்தாலும் ஒன்னப் போல…
தோற்றம் முன்னால தோணும்…
என் கையோரம் நீ வந்தாலே…
என் சந்தோஷம் மேல போகும்…

ஆண் : காணாமலே கண் தேடுது…
கண்ணே நீ என்னோடு வாம்மா…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

—BGM—

ஆண் : கன்னிப் பூவோட நல்ல வாசம்…
காள நெஞ்சத்த மாத்தும்…
சின்னக் காலோட வந்த தாளம்…
சேத்தே சொர்க்கத்தில் ஏத்தும்…

ஆண் : உன் கண்ணாலே நீ பாத்தாலே…
நான் ஏதேதோ மாறிப் போவேன்…
ஆறாதது மாறாதது…
ஆஹாஹா பொண்ணோட மோகம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…

ஆண் : வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…


Notes : Vacha Paarvai Theerathadi Song Lyrics in Tamil. This Song from Ilamai Kolam (1980). Song Lyrics penned by Gangai Amaran. வச்சப் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading