நீ இல்லாத போது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & ஜென்சிஇளையராஜாஇளமைக்கோலம்

Nee Ilatha Pozhuthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

ஆண் : உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…

பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

—BGM—

பெண் : முதன் முதலில் தொடும் வரை…
தினம் நான் ஏங்க…
விரல் நுனிகள் படும் வரை…
விழிதான் தூங்க…

ஆண் : காவியம் பாடும் காதல் பூங்காற்று…
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை…
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே…

பெண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

—BGM—

ஆண் : எது வரையில் சுகம் என…
அதை நான் காண்பேன்…
இதழ் முழுவதும் சுவை என…
அதை நான் சேர்வேன்…

பெண் : ஏங்கிடும் போது எண்ணம் தாங்காது…
இரு மேனியில் ஒரு பாவனை…
இருந்தால் தொடரும் இனிமை…

ஆண் : நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…

பெண் : உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…

—BGM—


Notes : Nee Ilatha Pozhuthu Song Lyrics in Tamil. This Song from Ilamai Kolam (1980). Song Lyrics penned by Gangai Amaran. நீ இல்லாத போது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading